• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின்வெட்டா.? மின் திருட்டா.? தவிக்குது தமிழ்நாடு..! வேல்முருகன் ஆவேசம்..!!

    மின்வெட்டு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
    Author By Nila Tue, 09 Jun 2026 14:31:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan

    தமிழகம் இருட்டில் இருக்கும் நிலையில் கார்ப்பரேட்டுகள் வெளிச்சத்தில் இருக்கிறதா என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். மின்வெட்டா? மின் திருட்டா? என்றும் கேட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும், குறிப்பாக இரவு நேரங்களில், தொடர்ச்சியாக நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

    கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவுகளில், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். முதியவர்கள் மூச்சுத் திணறலோடு இரவைக் கழிக்கின்றனர் என்றும் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவுகள் இருளில் கரைகின்றன எனவும் தெரிவித்தார். சிறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள வேல்முருகன், மின்சாரம் என்பது வெறும் வசதி அல்ல. இன்றைய காலகட்டத்தில் அது மனிதர்களின் அன்றாட வாழ்வின் அவசியத் தேவையாக மாறியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை மட்டுமே என்றும் கூறினார்.

    Cm vijay

    தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுகளுக்கான உண்மையான காரணம் என்ன? உற்பத்தி குறைவா? நிர்வாகத் தோல்வியா? பராமரிப்புப் பணிகளா? அல்லது மக்களுக்குச் செல்ல வேண்டிய மின்சாரம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காகத் திருப்பிவிடப்படுகிறதா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை வெறும் அரசியல் விமர்சனமாகக் கடந்து செல்ல முடியாது. ஏனெனில், இருளில் தவிப்பது ஏழை மக்களின் வீடுகள். ஆனால் வெளிச்சத்தில் இயங்கிக் கொண்டிருப்பது பெரும் தொழில் வளாகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் என்ற காட்சியே மக்களின் மனதில் கேள்விகளை உருவாக்குகிறது என்று கூறினார்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!

    இதற்கான தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர் என்றும் மக்கள் கேட்பது மின்சாரத்தை மட்டும் அல்ல. உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடர்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட வாரியான மின்சார உற்பத்தி, தேவை மற்றும் விநியோகம் குறித்த முழுமையான தகவல்களை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    மேலும் படிங்க
    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    இந்தியா
    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    தமிழ்நாடு
    விஜய்..ரஜினி..ஷாருக்கானை விட சம்பளத்தியில் புதிய உச்சம்..!! Triple century அடித்த அல்லு அர்ஜுன்.. எந்த படத்துக்கு தெரியுமா..?

    விஜய்..ரஜினி..ஷாருக்கானை விட சம்பளத்தியில் புதிய உச்சம்..!! Triple century அடித்த அல்லு அர்ஜுன்.. எந்த படத்துக்கு தெரியுமா..?

    சினிமா

    'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

    விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

    இந்தியா

    செய்திகள்

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    தொடர் பதற்றம்..!! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு..! 30 பேர் உயிரிழந்த சோகம்..!!

    இந்தியா
    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    “நான் அவன் இல்லை..” - அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    கொட்டித்தீர்க்க காத்திருக்கும் மழை! வானிலை அப்டேட்! நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்கள்!!

    தமிழ்நாடு
    'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    'தர்கா இருப்பதால் மட்டும் நிலம் வக்ப் சொத்தாகிவிடாது' திருவல்லிக்கேணி பிரச்னை!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

    விதிகளை மீறி கட்டணம் வசூல்!! தனியார் மருத்துவ கல்லுாரிகள் அடாவடி! வேடிக்கை பார்க்கிறதா மாநில மருத்துவ கல்வி இயக்குநரகம்?

    இந்தியா
    தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!

    தவெக அமைச்சர் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய அவலங்கள்... அதிர்ச்சியில் மக்கள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share