• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நேற்று அப்செட்... இன்று ஆப்சென்ட்... திமுக கூட்டணிக்கு ‘டாடா’ காட்டப்போகிறாரா வேல்முருகன்?

    இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாமகாவுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 21 Mar 2025 19:34:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Velmurugan going to break alliance with dmk

    வேல்முருகன் அதிக பிரசிங்கித்தனமாக பேசுகிறார் என்றும் அவர் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய நிலையில், இந்த கசப்புகளை தொடர்ந்து இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாமகாவுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

    DMK

     கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பன்றொட்டி தொகுதியில் வெற்றி பெற்றார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். திமுக கூட்டணியில் அவர் இருந்த தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.  இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வேல்முருகனை கூறியதாக தகவல் வெளியானது. இச்சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து வேல்முருகன் பேசியதைத் தொடர்ந்து  திமுக கூட்டணிக்குள் அதிருப்தி சற்றே தணிந்ததாக கூறப்பட்டது.

    இதையும் படிங்க: என்ன நடவடிக்கை எடுத்தாலும் மகிழ்ச்சிதான்: டேக் இட் ஈஸி வேல்முருகன்..!

    DMK

    இந்நிலையில்தான் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பு சபாநாயகர் இருக்கைமுன்பு ஆவேசமாக வேல்முருகன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “பேசுவதற்கே போராடிக் கொண்டிருந்தேன். அதனால்தான் நாடாளுமன்றத்தில் எப்படி அவைத் தலைவர் முன்பு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்களோ?, அதேபோல் நானும் எனது இருக்கையிலிருந்து சென்று அவைத் தலைவர் முன்பாக நின்று என் கருத்தை முழுமையாக பதிவு செய்ய நேரம் கொடுங்கள் என்று கேட்டேன். இது தவறா இதற்கு சேகர் பாபு  “நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்தி பேசுகிறாய்” என்று ஒருமையில் என்னை பேசினார். உடனே அவரிடத்தில் சென்று இதுபோன்று ஒருமையில் பேசக்கூடாது என்று சொன்னேன். கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைமுறைப்படுத்தவில்லை என்று சொன்னேன். இது எப்படி வரம்பு மீறிய செயலாகும் என்று ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தார். 

    DMK

     முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களை வேல்முருகன் கைநீட்டி பேசுவது, ஒருமையில் பேசுவது என்பது ஏற்புடையது அல்ல என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணிக்கு எதிராக பேசிவரும் வேல்முருகன் இப்போது பகீர் சங்கமாகவே பேச ஆரம்பித்து விட்டார். இதனால் அவர் இனிமேலும் கூட்டணியில் நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. நேற்று கடும் அப்செட் உடன் சட்டப்பேரவையை விட்டு சென்ற வேல்முருகன், இன்று சட்டப்பேரவைக்கு வரவே இல்லை என்பது அரசியல் வட்டாரத்தில் ஏராளமான கேள்விகள் எழ காரணமாக அமைந்தது. 

    DMK

    இச்சூழலில்தான் வேல்முருகன் பாமகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அண்மையில் பாமகவின் நிழல் பட்ஜெட்டை பாமக நிர்வாகிகள் வேல்முருகனிடம் கொடுத்ததாகவும,  ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் திமுக கூட்டணியுடனான இந்த மோதல் போக்கை தொடர்ந்து பாமகவுடன் கைகோர்க்கும் முயற்சியில் வேல்முருகன் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியுள்ளன. 

    இதையும் படிங்க: கலாய்க்கும் துரைமுருகன்… திமுகவுக்கு எதிராக வெடிக்கும் வேல்முருகன்: ஆட்டி வைக்கிறதா அதிமுக..?

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share