பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யுஜிசி விதிகளுக்கு எதிரான சட்டம் என கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசுக்கு வழங்கிய அதிகாரத்தின் சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசியல் நியமிக்கும் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை..! கறார் காட்டிய நீதிமன்றம்.. அதிர்ச்சியில் மாணவர்கள்..!

இந்த உத்தரவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு..! விசாகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத்துறை..!