• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!

    வைகோ வீட்டு பணிப்பெண் திருஷ்டி சுற்றிய நிலையில் அவருக்கு முதல்வர் விஜயும் திருஷ்டி கழித்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    Author By Nila Mon, 11 May 2026 18:15:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். 

    சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஸ்டாலினை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். வாசலில் காத்திருந்து முதல்வர் விஜய்க்கு பட்டுத்துண்டு, மாலை அணிவித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வரவேற்றார்.

    tvk

    இந்த சந்திப்பின்போது, வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்கள் முதலமைச்சரைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக ஒரு பணிப்பெண், தன் மகிழ்ச்சியை அடக்க முடியாமல், பாரம்பரிய தமிழ் வழக்கப்படி முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்தார். இது அவரது உண்மையான பாசத்தையும், விஜய் மீதான அபிமானத்தையும் காட்டிய ஒரு தருணம். 

    இதையும் படிங்க: அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    இந்த எதிர்பாராத, இதயத்தைத் தொடும் செயலுக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக பதிலளித்தார். அவர் சிரித்தபடியே, அந்தப் பணிப்பெண்ணுக்கு திருப்பி திருஷ்டி கழித்தார். இந்த பரஸ்பர செயல், அருகில் நின்ற வைகோ உள்ளிட்ட அனைவரையும் புன்னகையில் ஆழ்த்தியது. வைகோ அவர்கள் இந்தக் காட்சியை மகிழ்ச்சியுடன் பார்த்து, தன் வீட்டு ஊழியர்களை முதலமைச்சருடன் அறிமுகப்படுத்தி, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். அவர்களை அறிமுகப்படுத்தும் பொழுது இவர்கள் எல்லாம் விசிலுக்கு ஓட்டு போட்டவர்கள் தான் என்று எம்பி துரை வைகோ அறிமுகம் செய்து வைத்தார். 

    இதையும் படிங்க: முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    மேலும் படிங்க
    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

    அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

    உலகம்
    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    தமிழ்நாடு
    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    தமிழ்நாடு
    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    அதிமுகவில் ‘இரட்டை தலைமை’! வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு! சபாநாயகரிடம் அதிரடி கடிதம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் தேர்வு! தாரகை கத்பர்ட், விஸ்வநாதனுக்கு முக்கிய பொறுப்பு!

    தமிழ்நாடு
    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    அடேங்கப்பா..!! தமிழ்நாட்டுல இத்தனை கோடீஸ்வர MLA-க்களா..!! சராசரி சொத்து மதிப்பு 48.35 கோடியாம்..!!

    தமிழ்நாடு
    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

    தமிழ்நாடு
    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!

    தமிழ்நாடு
    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    முதல்வரே வந்துட்டாரு..! வாசல்வரை வந்து வரவேற்ற அன்புமணி, சௌமியா..! உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share