• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வரலாறு படைத்த விஜய்: தமிழகத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம்!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட முதல் முயற்சியிலேயே 108 தொகுதிகளைக் கைப்பற்றி, 34.92% வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 05 May 2026 07:41:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay creates history! TVK emerges as the single largest party with 108 seats and 34.92% vote share.

    தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்திக் காட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், தான் போட்டியிட்ட முதல் களத்திலேயே திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனைகள் மலைக்க வைக்கின்றன.  மொத்தம் போட்டியிட்ட 233 தொகுதிகளில், தவெக 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.

    தமிழகம் முழுவதும் தவெக சுமார் 34.92% (1,72,26,209) வாக்குகளைப் பெற்று, மற்ற அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், தவெக தமிழக அரசியலில் "கிங் மேக்கராக" மட்டுமல்லாமல், நேரடியாக ஆட்சி அமைக்கும் தகுதியையும் எட்டியுள்ளது.

    இதையும் படிங்க: "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

    இத்தேர்தல் முடிவுகள் பல ஜாம்பவான்களை அதிர வைத்துள்ளன. திமுக-வின் கோட்டையான கொளத்தூரில், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது இந்திய அரசியலையே உலுக்கியுள்ளது. ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு போன்ற தொகுதிகளில் சிட்டிங் அமைச்சர்களை வீழ்த்தித் தவெக வேட்பாளர்கள் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் அருண் ராஜ் ஆகியோர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    தமிழக அரசியல்

    கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் வெற்றி பெற்ற நிலையில், காரைக்குடியில் சீமானை வீழ்த்தித் தவெக வேட்பாளர் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.

    விஜய்யின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரைத் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், நானி மற்றும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்து மழையைப் பொழிந்து வரும் நிலையில், "எவராலும் விஜய் ஆக முடியாது" என்று நடிகர் சிபி சத்யராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.

    "கூட்டம் வாக்குகளாக மாறாது" என்ற விமர்சனங்களைத் தகர்த்து, 1.72 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதரவுடன் விஜய் தற்போது தமிழகத்தின் புதிய அரசியல் சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    மேலும் படிங்க
    ஒரு ஓட்டில் ஒரு வரலாறு! திருப்புத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி தவெக சாதனை!

    ஒரு ஓட்டில் ஒரு வரலாறு! திருப்புத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி தவெக சாதனை!

    அரசியல்
    எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின்

    எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!

    தமிழ்நாடு
    சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

    ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

    தமிழ்நாடு
    தவெக  எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!

    தவெக  எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    ஒரு ஓட்டில் ஒரு வரலாறு! திருப்புத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி தவெக சாதனை!

    ஒரு ஓட்டில் ஒரு வரலாறு! திருப்புத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தி தவெக சாதனை!

    அரசியல்
    எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!

    எதிர்க்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!

    தமிழ்நாடு
    சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

    ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

    தமிழ்நாடு
    தவெக  எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!

    தவெக  எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!

    அரசியல்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share