• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயின் விறுவிறு வியூகம்… பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு… ஆடிப்போன திமுக- அதிமுக..!

    பனையூரில் இருக்கிற விஜயின் இல்லத்தில் பிரசாந்த் கிஷோர், விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
    Author By Thiraviaraj Mon, 10 Feb 2025 16:37:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijays-bold-strategy-meeting-with-prashant-kishor-dmk-a

    தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

    தமிழக வெற்றி கழகம் 2026ல் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து பரபரப்பாக அடியெடுத்து வைத்துள்ளது.அதற்கான பணிகளை மும்மரமாக, முன்னதாகவே தொடங்கி இருக்கின்றனர். முதல் கட்டமாக 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் 95 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக ஆறாவது கட்டமாக 25 மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    Prasanth kishore

     அதன் பிறகு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடுள்ளார். அடுத்து  2026 சட்டமன்ற தேர்தல் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்வார். அடுத்த கட்டமாக அதன் எத்தனை தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்கலாம் அல்லது விட்டுக்கொடுக்கலாம்.எந்தெந்த தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் அதிகபடியான தொண்டர்களை கொண்டிருக்கிறது. விஜயின் ஈர்ப்பு எந்தப்பகுதிகளில் எப்படி இருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். 

    இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் மீது சந்தேகம்..! ஆதவ் அர்ஜூனாவை வைத்து கண்காணிக்க உத்தரவு… விஜய் அதிரடி..!

    விஜய் கட்சிக்கான ஆலோசனையில் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுவார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பனையூரில் இருக்கிற விஜயின் இல்லத்தில் பிரசாந்த் கிஷோர், விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முன்பிருந்தே தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருந்து வருகிறார். தற்போது பிரசாந்த் கிஷோரின் பணி இருக்கும் என்றால் 2026 சட்டமன்ற தேர்தல்  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மட்டுமே அவர் ஆலோசனை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அவர் தேர்தல் வியூகம் அத்துக் கொடுத்தார். ஆகையால் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரங்கள் அவருக்கு அத்துபடி என்பதால் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Prasanth kishore

    தற்போது 2026 தேர்தலுக்காக ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் பிரசாந்த் கிஷோர் விஜயை இப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனை மட்டுமே பிரசாந்த் கிஷோரிடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமி கட்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கை எடுக்கும் வியூகத்தை அமைப்பார். அதனை ஆதவ் அர்ஜுனா செயல்படுத்துவார். ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எந்தெந்த தொகுதியை கேட்டு பெறுவது? விஜய் எந்தத்   தொகுதியில் போட்டியிட்டால் சாதகமாக இருக்கும் என்றெல்லாம் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  இந்த சந்திப்பு தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!
     
    இதையும் படிங்க: அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share