• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!

    தனது தந்தையை காந்திக்காக மகன் வினோத் காந்தி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார்.
    Author By Nila Mon, 06 Apr 2026 11:44:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vinoth gandhi

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தி.மு.க. கட்சி மார்ச் 28 அன்று தனது 164 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பல முக்கிய மாற்றங்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ஏற்பட்டது. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்திக்குப் பதிலாக அவரது மகன் வினோத் காந்தி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    ராணிப்பேட்டை தொகுதி தி.மு.க.வின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆர். காந்தி 1996, 2006, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் இங்கு வெற்றி பெற்று, நீண்டகாலமாக பிரதிநிதித்துவம் செய்து வருகிறார். அவரது அரசியல் பயணம் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முறை கட்சித் தலைமை அவருக்கு சீட் வழங்காமல், இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியான வினோத் காந்தியை நிறுத்த முடிவு செய்தது. 

    DMK

    இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி என்று தெரிவித்துள்ளார் 

    இதையும் படிங்க: துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!

    ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறினார். என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றும் இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக வினோத் காந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்... முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்வில் மாற்றம்..!!

    மேலும் படிங்க
    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    வீடியோ காலில் வந்த எமன்.. கோபத்தில் எடுத்த விபரீத முடிவு..! தற்கொலை தான் தீர்வா.. கயல் நடிகையின் கடைசி நொடிகள்..!

    சினிமா
    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு
    வெப் தொடரில் நடிகை சன்னி லியோனா..! எதிர்பார்ப்பின் உச்சத்தில் 18+ ரசிகர்கள்..!

    வெப் தொடரில் நடிகை சன்னி லியோனா..! எதிர்பார்ப்பின் உச்சத்தில் 18+ ரசிகர்கள்..!

    சினிமா
    இங்கு காதல் இல்லைனா ஒண்ணுமே இல்ல..! நடிகை திரிஷா பதிவில் மறைந்திருக்கும் உண்மை..!

    இங்கு காதல் இல்லைனா ஒண்ணுமே இல்ல..! நடிகை திரிஷா பதிவில் மறைந்திருக்கும் உண்மை..!

    சினிமா
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    சூடுபிடித்த அரசியல் களம்... பிரேமலதா, தமிழிசை, வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல்..!

    தமிழ்நாடு
    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    #BREAKING: தேர்தல் திருவிழா… எதிர்க்கட்சித் தலைவர் EPS வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு
    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    அரசியல்
    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    ஓட்டு கேட்க உரிமையில்ல... சேலத்தில் அதிமுக வேட்பாளரிடம் வாக்குவாதம்..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாட்டின் புதிய மாநிலங்களவை MP- க்கள் பதவியேற்பு..!! உறுதிமொழி ஏற்ற உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share