• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

    தமிழகத்தில் SIR பணிகளுக்கு பிறகு 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Mon, 23 Feb 2026 14:50:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Voter list final

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தமிழகத்தில் சுமார் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் SIR திருத்தப் பணிகள் தொடங்கிய பிறகு, நவம்பர் 4-ம் தேதி முதல் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, அதில் சுமார் 5.43 கோடி பேர்தான் இடம்பெற்றிருந்தனர். அதாவது, கிட்டத்தட்ட 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதில் பலர் இறந்தவர்கள், இடமாறியவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், ஆதார் அல்லது ஆவணங்கள் இல்லாதவர்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது.

    வரைவு பட்டியல் வெளியான பிறகு, டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 10 வரை மக்களுக்கு உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் தங்கள் பெயரைச் சேர்க்கவோ, திருத்தவோ, தவறாக நீக்கப்பட்டதை மீட்டெடுக்கவோ விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட அளவிலான தேர்தல் பதிவு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, தேவையான ஆவணங்கள், சுய உறுதிமொழி போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.

    Archana patnayak

    இப்போது அந்த அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இன்று தமிழக முழுவதற்குமான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், எஸ் ஐ ஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!

    தமிழ்நாட்டில் மொத்தமாக 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவித்தார். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,89,60,838. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,38,925. கிட்டத்தட்ட 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேர் என மொத்தமாக தமிழகத்தில் 5,67,07,380 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக 27,53,793 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 

    இதையும் படிங்க: இப்படி தான் இருக்கணும்..!! HAIR TRANSPLANT மையங்களுக்கு கடும் கட்டுப்பாடு..! தமிழக அரசு கறார்..!!

    மேலும் படிங்க
    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!

    தமிழ்நாடு
    தொடங்கியது சீரமைப்பு பணிகள்..!! மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்

    தொடங்கியது சீரமைப்பு பணிகள்..!! மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 'திடீர்' மூடல்..!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!

    தமிழ்நாடு
    7ம் வகுப்பு மாணவி வன்கொடுமை! பியூன், 4 ஆசிரியர்கள் கைது!  ஒரு வருடமாக சிறுமி அனுபவித்த நரக வேதனை!!

    7ம் வகுப்பு மாணவி வன்கொடுமை! பியூன், 4 ஆசிரியர்கள் கைது! ஒரு வருடமாக சிறுமி அனுபவித்த நரக வேதனை!!

    குற்றம்
    தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து..!! நாசமான பேருந்துகள்..!! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

    இந்தியா
    பத்ம விருது வெற்றியாளர்களுக்கு

    பத்ம விருது வெற்றியாளர்களுக்கு 'மக்கள் மாளிகையில்' கௌரவம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share