• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிலாவுக்கு மனிதர்களை அனுப்பப்போவது எப்போது? - இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் விளக்கம்!

    நிலாவிற்கு மனிதர்களை அனுப்புவது மிகப்பெரிய திட்டம் - 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம்  செயல்படும் என இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 13 May 2025 19:40:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    When will we send humans to the moon

    தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பங்கேற்று பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு  பட்டமளித்து கௌரவித்தார் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், சந்திராயன்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலமாக தூக்கம் இன்றி கடுமையாக உழைத்து 8 மாதங்களில் செய்கின்ற பணியை 1 மாதத்தில் முடித்து பின் சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.

    Human to moon

    சந்திராயன் - 4 திட்டம் 9600 கிலோ கிராம் எடை கொண்டது. சந்திரன் 3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது ஆனால் சந்திராயன் -4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று சாம்பில்களை எடுத்துகொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அதற்கான பணிகளில் செயல்பட்டு வருகிறோம்.

    Human to moon

    இதையும் படிங்க: பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை ஒரு சொட்டு சிந்து நீர் கிடைக்காது... வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திட்டவட்டம்!

    மேலும் சந்திராயன் 5 திட்டம், சந்திராயன் 3 போல் ஒரு லேண்டர் இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. நிலவில் மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம் 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் நடைபெறும்  அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது

    Human to moon

    இஸ்ரோவின்  மூன்றாவது ஏவுதள மையம் ஶ்ரீ ஹரிஹோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார்.
     
    இதையும் படிங்க: பாகிஸ்தானே ஓடிவிடு... 3-ம் நாடுகள் மூக்கை நுழைக்க முடியாது... இந்தியா அதிகாரப்பூர்வ எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    “உங்க குடும்பத்துல ஒருத்தன சொல்லுறேன்”- ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்த ஸ்டாலின்...!

    “உங்க குடும்பத்துல ஒருத்தன சொல்லுறேன்”- ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்த ஸ்டாலின்...!

    உலகம்
    அன்புமணியை அழிக்கத்துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்...!

    அன்புமணியை அழிக்கத்துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்...!

    அரசியல்
    மேக வெடிப்பு.. பறந்தது உச்சக்கட்ட வார்னிங்..! மக்களே கவனம்...!

    மேக வெடிப்பு.. பறந்தது உச்சக்கட்ட வார்னிங்..! மக்களே கவனம்...!

    இந்தியா
    தமிழக அரசு இதை செய்யத் தவறினால்... நாங்க களத்துல இறங்குவோம்... திமுகவை எச்சரித்த பெ.சண்முகம்....!

    தமிழக அரசு இதை செய்யத் தவறினால்... நாங்க களத்துல இறங்குவோம்... திமுகவை எச்சரித்த பெ.சண்முகம்....!

    அரசியல்
    உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…

    உங்க அரசியலுக்கு போலீஸ் அதிகாரிகள் பலிகடா! திமுகவை கிழித்து தொங்கவிட்ட அண்ணாமலை…

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திட்டார்… ஏமாந்துட்டோம்! ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரேமலதா

    எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திட்டார்… ஏமாந்துட்டோம்! ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரேமலதா

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share