• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரிப்பு... அதிரவைக்கும் பகீர் பின்னணி...!

    கிலோவுக்கு ரூ.10 வரை, மூட்டைக்கு ரூ.300 வரை அரிசி விலை உயர்ந்துள்ளது பொதுமக்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 
    Author By Amaravathi Wed, 01 Jul 2026 11:00:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why rice rate increased in tn

    தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் எளிய மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் கடந்த மாதம் ஒரு கிலோ பாஸ்மதி அரிசி ரூ.90-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.95-க்கு விற்பனையாகிறது. அதேபோல், கிலோ ரூ.50-க்கு விற்பனையான பொன்னி அரிசி தற்போது ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. பச்சரிசி, சீரகச் சம்பா உள்ளிட்ட பல்வேறு ரக அரிசிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், 26 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.200 முதல் அதிகபட்சமாக ரூ.300 வரை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பொன்னி அரிசி கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரையும், சீரகச் சம்பா அரிசி கிலோவுக்கு ரூ.15 வரையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் அனைத்து ரக அரிசிகளின் விலையும் அதிகரித்துள்ளன" என்றனர்.

    இதையும் படிங்க: "அத்துமீறிய மாமனார்"..! ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த இளம் மருமகள்..! சென்னையில் பரபரப்பு..!!

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் மேலும் கூறுகையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டண உயர்வு ஆகியவையும் அரிசி விலை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளதாக அவர்கள் கூறினர்.

    மேலும், "வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய நெல் அறுவடை செய்யப்பட்டு அதிகளவில் அரிசி சந்தைக்கு வரும். அப்போது விலை குறையும். ஆனால் தற்போது விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும், சுங்கக் கட்டண உயர்வும் விலையை மேலும் அதிகரித்துள்ளன. ஆந்திராவில் இருந்து அதிகளவில் அரிசி வந்தபோது தமிழ்நாட்டு அரிசியின் விலையும் விற்பனையும் ஓரளவு குறைந்திருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது" என்றனர்.

    அரிசி விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ள இல்லத்தரசிகள், "எதிர்காலத்தில் உணவு என்பது எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று வேதனை தெரிவித்தனர்.

    கடந்த மாதம் ரூ.1,400-க்கு வாங்கிய அரிசி மூட்டை, இந்த மாதம் ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று கேட்டால், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிட்டதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் விலை இவ்வளவு உயர்ந்தால் எப்படி சமாளிப்பது? என மக்கள் புலம்பு வருகின்றனர். 

    அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எரிபொருள் விலை மற்றும் சுங்கக் கட்டணத்தை குறைத்தாலே இந்த விலை உயர்வு கணிசமாக குறையும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஆதார் டு பாஸ்போர்ட் வரை... இன்று முதல் பல்வேறு கட்டணங்களில் அதிரடி மாற்றம்... முழு விவரம் இதோ...!

    மேலும் படிங்க
    இங்க குப்பை கொட்டுனா ☠️ "செய்வினை" ☠️ தான்..!! இளையான்குடியில் வினோத மிரட்டல்..!!

    இங்க குப்பை கொட்டுனா ☠️ "செய்வினை" ☠️ தான்..!! இளையான்குடியில் வினோத மிரட்டல்..!!

    தமிழ்நாடு
    ஆண்களை சூப்பர் ஸ்டாராக்க போடும் உழைப்பை எங்கமீதும் போடுங்க..!! நாங்களும் சூப்பர் ஸ்டார் ஆகக்கூடாதா என்ன - சமந்தா பளிச்..!

    ஆண்களை சூப்பர் ஸ்டாராக்க போடும் உழைப்பை எங்கமீதும் போடுங்க..!! நாங்களும் சூப்பர் ஸ்டார் ஆகக்கூடாதா என்ன - சமந்தா பளிச்..!

    சினிமா
    "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    தமிழ்நாடு
    என் கண் பார்வையில இருந்து நீங்க தப்ப முடியாது..!! கே. பாக்யராஜின் உருக்கமான இறுதிக் கடிதம்.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்..!

    என் கண் பார்வையில இருந்து நீங்க தப்ப முடியாது..!! கே. பாக்யராஜின் உருக்கமான இறுதிக் கடிதம்.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்..!

    சினிமா
    "திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!

    "திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!

    தமிழ்நாடு
    "ஸ்கூல்ல என்னை கடத்துனதே உங்கப்பா தான்..!! தளபதி விஜயை நினைவுக்கு கொண்டுவந்த ஜேசன் சஞ்சய்.. க்யூட்டான பேச்சு..!

    "ஸ்கூல்ல என்னை கடத்துனதே உங்கப்பா தான்..!! தளபதி விஜயை நினைவுக்கு கொண்டுவந்த ஜேசன் சஞ்சய்.. க்யூட்டான பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    இங்க குப்பை கொட்டுனா ☠️

    இங்க குப்பை கொட்டுனா ☠️ "செய்வினை" ☠️ தான்..!! இளையான்குடியில் வினோத மிரட்டல்..!!

    தமிழ்நாடு

    "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    தமிழ்நாடு

    "திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவிலேயே பணியாளர்கள் இல்லாமல் இயங்கும் முதல்

    இந்தியாவிலேயே பணியாளர்கள் இல்லாமல் இயங்கும் முதல் "டார்க் பேக்டரி"..!! அசத்தும் AI..!!

    தமிழ்நாடு

    "தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share