• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் சரமாரி கத்திக்குத்து... தாயின் செயலால் மகளுக்கு நேர்ந்த பயங்கரம்... பகீர் பின்னணி..!

    குளித்தலை அருகே மணத்தட்டையில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது.
    Author By Amaravathi Sat, 25 Jul 2026 08:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youth attack women with knife

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானம்  பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி மகள் சங்கீதா வயது 18. இவர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை மணத்தட்டையைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பெற்றதாக கூறப்படுகிறது.

     இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை திருப்பூரைச் சேர்ந்த நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் சசிகுமார் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். தற்போது ஆடி மாத காலம் என்பதால் புதுமணத் தம்பதியினர் பிரிந்து சங்கீதா தேவதானத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.

    நேற்று ஆடி வெள்ளி என்பதால் குளித்தலை மகா மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் கடை அருகே வந்தபோது அங்கு இருந்த சசிகுமார் சங்கீதாவை வழிமறித்து தகராறு செய்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அவரை வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசார் வசம் ஓப்படைத்தனர். 

    இதையும் படிங்க: விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    இதில் வயிறு மற்றும் கழுத்தில் கத்தி குத்தி காயமடைந்த சங்கீதா குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

     மேலும் பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்த சசிகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!

    மேலும் படிங்க
    பாலன் இல்லத்தில் கலவரத்தை தூண்ட வந்தாரா சனம் ஷெட்டி?... போராட்ட களத்தில் இருந்து வந்த பகீர் தகவல்...!

    பாலன் இல்லத்தில் கலவரத்தை தூண்ட வந்தாரா சனம் ஷெட்டி?... போராட்ட களத்தில் இருந்து வந்த பகீர் தகவல்...!

    அரசியல்
    விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!

    உலகம்
    இரவோடு இரவாக மீண்டும் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... உலக அளவில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்...!

    இரவோடு இரவாக மீண்டும் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... உலக அளவில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (25-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டகால திட்டங்கள் முன்னேறும்..!!

    இன்றைய ராசிபலன் (25-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டகால திட்டங்கள் முன்னேறும்..!!

    ஜோதிடம்
    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாலன் இல்லத்தில் கலவரத்தை தூண்ட வந்தாரா சனம் ஷெட்டி?... போராட்ட களத்தில் இருந்து வந்த பகீர் தகவல்...!

    பாலன் இல்லத்தில் கலவரத்தை தூண்ட வந்தாரா சனம் ஷெட்டி?... போராட்ட களத்தில் இருந்து வந்த பகீர் தகவல்...!

    அரசியல்
    விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!

    உலகம்
    இரவோடு இரவாக மீண்டும் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... உலக அளவில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்...!

    இரவோடு இரவாக மீண்டும் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... உலக அளவில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்...!

    இந்தியா

    "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "பாட்டிலுக்கு கூட 10 ரூபாய் கேட்டா அவ்ளோதான்!" - டாஸ்மாக் பணியாளர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share