• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆவின் பால்களில் ரசாயன நெடி..! பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை மண்டலம்..!

    ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட ரசாயன நெடி வீசியதாக புகார் எழுந்த நிலையில் பாலித்தீன் பிலிம் ரோல்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    Author By Nila Sat, 01 Aug 2026 10:38:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aavin milk pack issue

    மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோர்கள் புகார் அளித்தனர். குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினசரி அருந்தும் பாலில் இத்தகைய வாசனை ஏற்பட்டதால் பெற்றோர்களும் பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். சமீபத்திய மூன்று நாட்களில் விநியோகிக்கப்பட்ட பாக்கெட்டுகளில் இந்தப் பிரச்சினை தெளிவாகத் தெரிந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

    மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநியோக டெப்போக்களிலும், சத்தமங்கலம் ஆவின் பால் பண்ணையிலும் மாதிரிகளைச் சேகரித்தனர். இந்தப் பண்ணை நாளொன்றுக்கு சுமார் 1.9 லட்சம் லிட்டர் பாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுக்கு வழங்குகிறது. சேகரிக்கப்பட்ட பால் மற்றும் பாக்கெட் மாதிரிகள் ஆய்வுக்காக சான்றளிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வரும் வாரத்தில் கிடைக்கும் என்றும், அதன்பிறகுதான் ஒழுங்கு நடவடிக்கை அல்லது அபராதம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    aavin

    ஆவின் மதுரை மண்டல நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தியபோது, பால் பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் ஃபிலிம்களில் ரசாயன நெடி இருப்பது உறுதியானது. பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் வழங்கிய இந்த ஃபிலிம் ரோல்கள் தரக்குறைவாக இருந்தன. அதனால் மதுரை ஆவின் மண்டலம் 160 ரோல்களைத் திருப்பி அனுப்பியது. அந்த நிறுவனத்தை பிளாக்லிஸ்ட் செய்யவும் பரிந்துரை செய்தது. இந்த ஃபிலிம்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. தனியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பால் விநியோகம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!

    இதேபோன்ற தரக்குறைவான ஃபிலிம் நாமக்கல் மாவட்டத்திலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டார். ஒப்பந்த அடிப்படையில் ஃபிலிம் வழங்கிய நிறுவனத்திற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் மையத்தைப் பார்வையிட்ட அவர், தரமான ஃபிலிம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், நுகர்வோருக்கு தரமான பால் கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதையும் படிங்க: நஷ்டத்தில் இயங்கும் ஆவின்!! அனைத்து சலுகைகளும் ரத்து?! பால் அட்டை மானியம் நிறுத்தப்படுமா?

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share