• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வேற லெவல்.. இனி பாக்., சீனா வாலாட்ட முடியாது! சப்தமே இல்லாமல் சம்பவம் செய்த இந்தியா!

    இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அதிகரிக்க, ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    Author By Pandian Tue, 24 Jun 2025 15:11:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anti terror operation army signs agreement for emergency procurement of weapons worth rs 2000 crore

    காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

    000 கோடிக்கு ஆயுதங்கள்

    இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. 

    இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர் இன்னும் முடியல..! பாக்., விஷயத்துல தலையிடாதீங்க.! ட்ரம்பிடம் கட் அண்ட் ரைட்டாக பேசிய மோடி..!

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் பயங்கரவாதிகள் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    000 கோடிக்கு ஆயுதங்கள்

    ஏற்கனவே பொருளாதாரத்தில் சரிவை சந்தித்த பாகிஸ்தான், இந்தியா நடத்திய தாக்குதலில் மோசமான பாதிப்பை அடைந்தது.  இந்த நிலையில் உலக நாடுகளிடம் கையேந்தி வருகிறது. இந்த சம்பவங்களுக்கு பின் ராணுவ வலிமையை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. 

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து ஆயுதம் கொள்முதல், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 1,981 கோடியில் நவீன ஆயுதம் கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2,000 கோடியில் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    000 கோடிக்கு ஆயுதங்கள்

    எதிரி ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் ஆயுதங்கள், குறைந்த அளவிலான இலகு ரக ரேடார்கள், மிக குறுகிய இடத்தில் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், இரவிலும் பார்க்கும் திறன் கொண்ட கருவிகள், பாலஸ்டிக் ஹெல்மெட், வெடிமருந்துகள் மற்றும் பல்வேறு வகையான ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அதிகரிக்க மற்றும் நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வாங்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

    இதையும் படிங்க: துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share