• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சீமானை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போலயே... போலீசாருடன் நாதக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்...! 

    சீமான் வீட்டின் முன்பு போலீசாருடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
    Author By Amaravathi Thu, 27 Feb 2025 17:55:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Cardes arrugument with police

    சீமான் வீட்டின் முன்பு போலீசாருடன் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வளசரவாக்கம்  போலீசார் இன்று காலை சீமான் வீட்டிற்கு வருகை தந்து நோட்டீஸ் ஓட்டினர். இந்நிலையில் சீமானின் உதவியாளர் அந்த நோட்டீஸை கிழித்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காவலர் முன்பு துப்பாக்கியைக் காட்டியதாக சீமானின் காவலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், அதனால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் சீமான் வீட்டிற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் வருவார்கள் என்று கூறப்பட்டது. 

    ntk

    தற்பொழுது சீமான் வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக 20க்கும் மேற்பட்ட  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சென்றனர். அவர்களுடன் பெண் தொண்டர்களும் சென்றனர். அவர்கள் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலையிலிருந்து இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சீமான் வீட்டிற்கு செல்ல வேண்டும் சென்று அங்கு என்ன நிலவரம் என்று பார்க்க வேண்டும் என்று கூறி காவல்துறையினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

    இதையும் படிங்க: ஆஜராக முடியாது… என்ன செய்வீர்கள்..? போலீசாருக்கு சீமான் ஆவேசச் சவால்..!

    ntk

    ஆனால் காவல்துறையினர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் தடைகளையும் மீறி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சீமான் வீட்டிற்குள் செல்லத் தொடங்கினர். இருபுறமும் அதாவது அந்த சந்திப்பவனி தேர்வு இருக்கக்கூடிய இருபுறமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்றனர். காவல்துறையினர் தடுப்பை மீறி அவர்கள் “கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் கண்டிக்கிறோம்” என்று கோஷமிட்டவாறு சீமான் வீட்டிற்கு சென்றார்கள்.  காவல்துறையினர் அவர்களை எவ்வளவும் தடுத்தும் காவல்துறையின் தடுப்பையும், சீமான் வீட்டிற்கு முன்பு குவிய ஆரம்பித்துள்ளனர். 

    ntk

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடுமாவனம் கார்த்திக் போன்ற நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரும் தொண்டர்களுடன் சென்றனர். சீமான் வீட்டிற்கு முன்பு குவியத் தொடங்கிய நாதகவினர் காவல்துறையினருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது “நீங்க யாரும் பாதுகாப்பு எல்லாம் தரமாட்டீங்க சார். எனக்கு தெரியும் சார் சும்மா கேட்டு ஒரு மணி நேரமா நீங்க போன்ல கேக்குறீங்களா சார். அங்க எங்க அண்ணி தனியா இருப்பாங்க.  அது தவறு இல்லையா?  எங்க அண்ணிக்கு இப்ப யார் பாதுகாப்பு இருப்பாங்க? எங்களால எப்படி  உங்கள நம்ப முடியும் என போலீசாருடன் கடுமையாக சண்டையிட்டனர். 

    பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு, விஜயலட்சுமி வழக்கு என சீமான் தலைக்கு மேல் கைது கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாதகவினர் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டுள்ள வீடியோக்களை பார்க்கும் நெட்டிசன்கள்,  “சீமானை கைது செய்ய வைக்காமல் போகாமாட்டாங்க போல”  என கமெண்ட் செய்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: சாரி கேட்ட சீமான் மனைவி ..! என்ன சாரி? என்று கதவை வேகமாக அடிச்ச போலீஸ்..!

    மேலும் படிங்க
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share