• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பச்சை துரோகம் செய்த அன்புமணி! ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! ஸ்ரீகாந்தி கொந்தளிப்பு!

    சேலம் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, அன்புமணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
    Author By Pandian Mon, 29 Dec 2025 13:31:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "PMK General Council Blasts Anbumani: Srikandi & GK Mani Call Him 'Traitor' – Ramadoss Re-Elected Leader!"

    சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிசம்பர் 29) சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சித் தலைவராக டாக்டர் எஸ். ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி முடிவு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. “துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம், 2026இல் பெரும் பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழைவோம்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் உறுப்பினர்கள்.

    கூட்டத்தில் பேசிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்தார். “பாமகவை வளர்த்தெடுத்த ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரித்துவிட்டு யாருக்காக நீங்கள் போராடப் போகிறீர்கள்? ராமதாஸை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? மருத்துவர் பட்டமும், எம்பி, அமைச்சர் பதவிகளும் ராமதாஸ் போட்ட பிச்சை. 

    அன்புமணி செய்தது பச்சைத் துரோகம். தலைவரை கண்டுகொள்ளாமல் ‘இனி நான்தான் தலைவர்’ என்று சொன்னால் நாம் ஏற்போமா? அதிகாரம் வேண்டுமெனில் தனியாகக் கட்சி தொடங்கட்டும். இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான் பாமக எனும் கோட்டைக்கு ராஜா. யாரும் உரிமை கொண்டாட முடியாது. 

    இதையும் படிங்க: அன்புமணியை தொடர்ந்து விமர்சிக்கும் ஜி.கே.மணி!! திமுகவில் இணைந்து எம்.எல்.ஏ பதவி பெற திட்டம்!

    திமுக கைக்கூலி என்று எங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் அடிமைகள். 2026 தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழைவோம். கூட்டணி, தொகுதிகள் குறித்து ராமதாஸ் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார். ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள். குறுக்கே பேசவோ காலை வாரிவிடவோ யாரும் இல்லை” என்று ஸ்ரீகாந்தி பேசினார்.

    anbumani

    அதேபோல கௌரவத் தலைவர் ஜி.கே. மணி பேசுகையில், “அன்புமணி இனி அரசியல் செய்ய முடியாது. அவர் அரசியலை விட்டு வேறு வேலை பார்க்கலாம். பாமக சாதாரணமாக உருவான கட்சி அல்ல. இனி யாராலும் இதை அபகரிக்க முடியாது” என்று கூறினார். முன்னதாக பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்பு ஸ்ரீகாந்திக்கு வழங்கப்பட்டது.

    பாமகவில் நீண்டகாலமாக நிலவும் உட்கட்சி மோதல் இக்கூட்டத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. ராமதாஸ் தரப்பு அன்புமணியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக இக்கூட்டம் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அன்புமணியின் சூழ்ச்சி! மனவேதனையில் ராமதாஸ்!! ஜி.கே. மணி கட் அண்ட் ரைட் பேச்சு!

    மேலும் படிங்க
    ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!

    ரூ.100 கோடி வசூல்.. பிஸியிலும் இப்படியா..!! சூரியை நேரில் பார்த்து நெகிழ்ந்த இயக்குநர் இரா.சரவணன்.. வைரலாகும் பதிவு..!

    சினிமா
    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    மன்னர் கெட்டப்பில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!! அரசியல் சர்ச்சைக்கு நடுவே வெளியான ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக்..!

    மன்னர் கெட்டப்பில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்..!! அரசியல் சர்ச்சைக்கு நடுவே வெளியான ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக்..!

    சினிமா
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழ்நாடு
    ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்..!! அடுத்த லெவலுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது எப்படி..!

    ஹீரோ, தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்..!! அடுத்த லெவலுக்கு செல்லும் சிவகார்த்திகேயன்.. எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தது எப்படி..!

    சினிமா
    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    தமிழ்நாடு
    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    அரசியல்

    "ஆதவ் அர்ஜுனாவிற்கு கை சுத்தமில்ல"..! தள்ளுபடி செய்யுங்க..! மான நஷ்ட ஈடு வழக்கில் ஸ்டாலின் பதில் மனு..!!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share