• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. கடுமையாக சாடிய அன்புமணி.. ஏன் தெரியுமா?

    வன்னியர்களை நம்பவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழுத்தறுத்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Raja Sat, 21 Jun 2025 17:11:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-has-accused-talin-of-convincing-the-vanniyar-p

    பாமக நிறுவனர் ராமதாஸ் - பாமக தலைவருமான அன்புமணி ஆகியோர் இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் மோதல் தொடங்கியது. அந்த மோதல் தற்போது வரை தொடர்கிறது. இதனிடையே சென்னை தி. நகரில் நடைபெற்ற சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    anbumani

    இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினோம். அப்போது வன்னியர்களுக்கு நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் முதலில் உறுதி அளித்தார்.

    இதையும் படிங்க: மருத்துவமனையில் இருக்கும் பாமக எம்.எல்.ஏக்கள்... பெயர் குறிப்பிடாமல் அன்புமணி சொன்ன சொல்!!

    anbumani

    ஆனால் கடைசியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய போது வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் பிரச்சனை இருக்கிறது என்றார். இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்.

    anbumani

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்... ஆவேசமாக பேசிய அன்புமணி!!

    மேலும் படிங்க
    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    சினிமா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share