• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. தேதியை, நேரத்தை கூறுங்கள்.. உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை...!

    சென்னை அண்ணாசாலைக்கு ஒற்றை ஆளாக, தனியாக வருகிறேன், தேதியை நேரத்தை முடிவுசெய்து விட்டுக் கூறுங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
    Author By Rahamath Thu, 20 Feb 2025 15:45:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    deputy-cm-dmk-udhayanithistalin-bjp-annamalai-politics

    சேலம் ஐந்துரோடு பகுதியில் பேசிய பாஜக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அப்போது "அண்ணா அறிவாலயத்தை விடுங்கள் முடிந்தால் அண்ணாசாலைக்கு வந்து பார்க்க சொல்லுங்கள்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒத்தை ஆளாக அண்ணாசாலைக்கு வருகிறேன், உங்கள் மொத்த படைபலத்தையும் காவல்துறையையும் வைத்து தடுத்துப் பாருங்கள் என சவால் விட்டார். மேலும், பொத்தாம் பொதுவாக அண்ணாசாலை என்றால் எப்படி? எந்த இடத்தில்? எந்த தேதியில்? என்று தெளிவாக கூறுங்கள், நான் வருகிறேன், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அண்ணாமலை கூறினார். கும்பமேளாவிற்கு செல்ல உள்ளதாகவும், அமித் ஷா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் 26-ந் தேதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் அண்ணாசாலைக்கு வரத்தயார் என அண்ணாமலை அப்போது குறிப்பிட்டார்.

    Anna Arivalayam

    உதயநிதி ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசுவதாக அண்ணாமலை விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியவற்றை எடுத்துக்காட்டி விமர்சித்தார் அண்ணாமலை. எனவே இனிமேல் மரியாதை கொடுத்தால் தான் மரியாதையோடு பேசமுடியும் என்றும், தரம் தாழ்ந்து பேசினால் தரம் தாழ்ந்தே பதிலளிக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: டெல்லி சட்டசபை புதிய சபாநாயகர் பாஜகவின் விஜேந்தர் குப்தா.. 'ஆம் ஆத்மி' சபாநாயகரால் நீக்கப்பட்டவரை தேடி வந்த பதவி..!

    Anna Arivalayam

    அதேபோன்று கெட்அவுட் மோடி என்று எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட்டிங் செய்யப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கும் ஆவேசமாக பதிலளித்த அண்ணாமலை, இன்று இரவுக்குள் உங்களால் (திமுகவினரை குறிப்பிட்டு) எவ்வளவு ட்வீட் போட முடிகிறதோ, போட்டுக் கொள்ளுங்கள் என்றார். எவ்வளவு என்ற எண்ணிக்கையையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை 6 மணிக்கு நான் கெட் அவுட் ஸ்டாலின் (GET OUT STALIN) என்று ட்வீட் போடுகிறேன். அதற்கு பாரதிய ஜனதா தொண்டர்களும், தமிழக மக்களும் எவ்வளவு ஆதரவு அளிக்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் எண்ணிக்கை எவ்வளவு, எங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பார்த்து விடுவோம் என்று அண்ணாமலை கூறினார்.

    Anna Arivalayam

    சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் மட்டும் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை. எண்ணற்ற நிதிகளில் அதுவும் ஒன்று. ஆனால் திமுகவினர் அதனை திசைதிருப்பி கல்விக்காக ஒட்டுமொத்தமாக நிதி தராதது போல் ஏமாற்றுகிறார்கள் என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்தார். 

    இதையும் படிங்க: 'தைரியம் இருக்கா..? அண்ணாசாலை பக்கம் வா அண்ணாமலை...' உஷ்ணமாகிய உதயநிதி..!

    மேலும் படிங்க
    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (10-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (10-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    ஆபாசம் என்றாலே சி.எம். விஜய் தான்... திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மீண்டும் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share