• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ‘சும்மா குதிக்க மாட்டேன்...’ விராட் கோலியின் கேரக்டரை பொசுக்கிய அஸ்வின்..!

    விராட் தான் ஜாலியாக இருக்கிறார் என்று மக்கள் அடிக்கடி நினைத்துக் கொள்கிறார்கள்.
    Author By Thiraviaraj Tue, 24 Dec 2024 16:24:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    i-wont-just-jump-ashwin-mocks-virat-kohlis-character

    இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அவர் ஓய்வை அறிவித்து, அணியில் இருந்து விலகினார். 

    ‘‘ஒரு நாள் நான் எழுந்து பார்க்கும் போது எனக்குள் இருக்கும் படைப்பாற்றலுக்கு எதிர்காலமோ, அது முன்னேறி செல்வதற்கான இடமோ இல்லை என்று தெரிந்தது. அன்றுதான் நான் ஓய்வு பெற வேண்டும் என முடிவுக்கு வந்தேன். திடீரென எனக்குள் இருக்கும் படைப்பு திறனுக்கு முன்னேறிச் செல்வதற்கு இடமில்லை என்பதை உணர்ந்தேன். அதனாலேயே ஓய்வு பெற்றேன்’’ என தனது ஓய்வுக்கு காரணம் தெரிவித்துள்ள அஸ்வின், ஆடுகளத்தில் எப்போதும் ஆளுமையாகவே இருந்துள்ளார். 

    Ashwin

    அஸ்வின் தனது அனுபவங்களை 'ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்: எ குட்டி கிரிக்கெட் ஸ்டோரி' என புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘‘நான் கடினமான ஆள் கிடையாது. விளையாட்டை ரசிக்கவில்லை என்பது ஒரு கட்டுக்கதை. நான் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் பல முறை, அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார். அத்தோடு அமைதியாகி விடுகிறார். விராட் கோலி எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் சும்மா குதிக்கிறார். அஷ்வின் மட்டும் சீரியஸாக இருக்கிறார். விராட் தான் ஜாலியாக இருக்கிறார் என்று மக்கள் அடிக்கடி நினைத்துக் கொள்கிறார்கள்.

    இதையும் படிங்க: ஏமாற்றிய கேரம் பந்து... அம்மாவின் நோய்... அஸ்வினை நெகிழச் செய்த மோடியின் கடிதம்

    நீங்கள் ஏன் எப்போதும் சீரியஸாக இருக்கிறீர்கள்?  என பலரும் கேட்கிறார்கள். முதலில், நான் ஒருபோதும் சீரிஸயான நபராக இருந்ததில்லை. ஆனால் நாட்டிற்காக ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பந்து என் கையில் இருக்கும்போது, ​​​​நான் செயல்பாட்டில் இருப்பதால் என் மனம் சிக்கிக்கொண்டது.

    அடிக்கடி, நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, டிரஸ்ஸிங் அறையிலோ, விருந்தினர் பாக்ஸிலோ அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு பேட்டில் முத்தம் கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியாது. சில நிலையை அடைந்த பிறகு, பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் மனைவிக்கு அவர் முத்தமிடமாட்டேன். இதனால் அஸ்வின் மிகவும் கடினமானவராக இருப்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். இதை எனது புத்தகத்தில் கொண்டு வர விரும்பினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.Ashwin

    சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீத்தி நாராயணன். பள்ளி காலத்திலிருந்தே இருவரும் நண்பர்கள். வெகுகாலம் கழித்து இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் சந்தித்தனர். அப்போது அஸ்வின், ப்ரீத்தியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ப்ரீத்தியும் அஸ்வினின் காதலை ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த ஜோடி கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. இப்போது இருவரும் இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர்.

    தோனி பற்றியும் கூறியுள்ள அவர்,  ‘‘பெரும்பாலான அடிப்படையான விஷயங்களை தோனி சரியாக செய்வார். பெரும்பாலான மற்ற கேப்டன்கள், அடிப்படையான விஷயங்களைத் தவறவிடுவார்கள். இதனால்தான், ஆட்டம் அவர்களுக்குக் கடினமாகிறது.

    ஒரு பந்துவீச்சாளரிடம் தோனி பந்தைக் கொடுக்கும்போது, உனக்கான ஃபீல்டிங்கை முடிவு செய்து, அதற்கேற்ப பந்துவீசு என்று சொல்வார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அழுகுனி ஆட்டம்..! ஜஸ்பிரித் பும்ரா சட்டவிரோத பந்துவீச்சு..? அழிவை ஏற்படுத்துவதால் பழியை சுமத்தும் ஆஸி..!

    மேலும் படிங்க
    இறுதிக்கட்டத்தை எட்டியது ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பிடிப்பு..!! முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

    இறுதிக்கட்டத்தை எட்டியது ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பிடிப்பு..!! முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

    சினிமா
    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    அரசியல்
    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    திருப்பதி கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!! குழந்தைக்காக வேண்டுதலா.. கணவருடன் சாமி தரிசனம்..!

    திருப்பதி கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!! குழந்தைக்காக வேண்டுதலா.. கணவருடன் சாமி தரிசனம்..!

    சினிமா
    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    அரசியல்

    செய்திகள்

    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    அரசியல்

    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    அரசியல்
    அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!

    அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!

    அரசியல்
    பட்டப்பகலில் துணிகரம்...!! -  பார்க்கில் வைத்து கதற, கதற சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்... வடமாநில இளைஞருக்கு தர்ம அடி...!

    பட்டப்பகலில் துணிகரம்...!! - பார்க்கில் வைத்து கதற, கதற சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்... வடமாநில இளைஞருக்கு தர்ம அடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share