• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!

    இந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்ததன் மூலம் ஸ்மிரிதி மந்தனா மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
    Author By Pandian Sun, 20 Sep 2026 18:16:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Beat Bangladesh by 114 Runs to Reach Asian Games Women’s Cricket Final

    நிஷின்: ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது.

    ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். மந்தனா 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும்.

    மந்தனா ஆட்டமிழந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலியுடன் இணைந்து ரன் குவித்தார். ஹர்மன்ப்ரீத் 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஷபாலி வர்மா, 49 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது.

    இதையும் படிங்க: 4765 ரன்கள்! உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! ஆசிய விளையாட்டில் படைத்த பிரம்மாண்ட வரலாறு!

    AsianGames2026

    196 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் 15.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் நந்தனி ஷர்மா மற்றும் தீப்தி ஷர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் 37 ரன்கள் எடுத்ததன் மூலம் ஸ்மிரிதி மந்தனா மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். நியூசிலாந்தின் சூசி பேட்ஸின் 4,758 ரன்கள் என்ற சாதனையை அவர் கடந்தார். மந்தனாவின் மொத்த டி20 சர்வதேச ரன்கள் 4,788 ஆக உயர்ந்துள்ளன.

    இதனிடையே, ஷபாலி வர்மாவின் சதமும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆசிய விளையாட்டில் மகளிர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் ஷபாலி பெற்றுள்ளார்.
     
    இதையும் படிங்க: 4765 ரன்கள்! உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா! ஆசிய விளையாட்டில் படைத்த பிரம்மாண்ட வரலாறு!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share