• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி... ஈஷா சிங் தங்கம், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தல்!

    உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கப் பதக்கமும், மனுபாக்கர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
    Author By Pandian Mon, 27 Jul 2026 15:28:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    isha-singh-wins-gold-medal-manu-bhaker-bronze-in-shooting-world-cup-2026

    சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நிலையில், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

    சர்வதேச துப்பாக்கி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி சீனாவின் ஹூவாங்சு நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்திய வீராங்கனைகள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதன் இறுதிப்போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் களம் இறங்கிய இந்தியாவின் ஈஷா சிங் தொடக்கம் முதலே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இறுதிச்சுற்றில் அவர் 50க்கு 40 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இதையும் படிங்க: மீண்டும் மிரட்டிய பி.வி.சிந்து..! முதல் முறையாக ஜப்பான் ஓபன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தார்..!

    IshaSingh

    ஈஷா சிங்குக்கு இது சர்வதேச அளவில் கிடைத்துள்ள மற்றொரு முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரிலும் இதே 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அவர் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். தற்போது மீண்டும் உலக கோப்பையில் தங்கம் வென்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.

    இதே போட்டியில் இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான மனு பாக்கரும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், இந்த தொடரின் இறுதிப்போட்டியில் 28 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    உலக அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈஷா சிங் மற்றும் மனு பாக்கரின் இந்த வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் சர்வதேச போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: மெஸ்ஸி மேஜிக் சம்பவம்.. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் பாய்ந்தது அர்ஜென்டினா!

    மேலும் படிங்க
    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு
    நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

    நீலகிரி, கோவை, தேனி மக்களே உஷார்! ஜூலை 30 முதல் கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    துறைமுகம் வழியாக போதை கடத்தலா? மணலி பார்சல் ஆபீஸ்களில் ஆவடி போலீசாரின் அதிரடி சோதனை!

    தமிழ்நாடு
    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    #BREAKING: கரூர் நெரிசல்... அரசுப்பணி வழங்கிய ஆணை ரத்து... அதிரடி காட்டிய கோர்ட்..!!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

    தமிழ்நாடு
    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    சுட சுட உணவு..! ON TIME-ல இருக்கணும்..! காமராஜர் காலை உணவு திட்ட டெண்டர் நிறுவனங்களுக்கு நிபந்தனை..!

    தமிழ்நாடு
    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழகம், புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்..! சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்...!

    தமிழ்நாடு
    கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!

    கண்துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா... நீட் ஒழியனும்..! திருச்சி சிவா குற்றச்சாட்டு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share