• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    மெஸ்ஸி மேஜிக் சம்பவம்.. சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் பாய்ந்தது அர்ஜென்டினா!

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல்க்கணக்கில் வீழ்த்தியது.
    Author By Pandian Sun, 12 Jul 2026 11:05:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    argentina-beat-switzerland-reach-world-cup-semifinal-messi

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா, கோப்பியை வெல்லும் தனது இலக்கை நோக்கி மேலும் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.

    இன்றைய காலிறுதிப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி துல்லியமாக வழங்கிய பந்தை மேக் ஆலிஸ்டர் கோலாக மாற்றினார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. அதன் பலனாக அந்த அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தொடர்ந்து இரு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க கடுமையாக போராடின. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் மேலும் கோல்கள் எதுவும் அடிக்கப்படாததால் போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது.

    இதையும் படிங்க: 38 வயதிலும் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை! உற்சாகத்தில் அர்ஜென்டினா அணி ரசிகர்கள்! கால்பந்து ஃபீவர்!

    argentina

    கூடுதல் நேரத்திலும் கடும் போட்டி நிலவிய நிலையில், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அர்ஜென்டினா தனது அனுபவத்தை வெளிப்படுத்தியது. கூடுதல் நேரத்தின் 20-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் முக்கியமான கோலை அடித்து அணியை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தார். அதன்பின் தியாகோ அல்மடா மேலும் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியால் உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அரையிறுதியில் அர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த மோதல் உலகக் கோப்பை தொடரின் மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அர்ஜென்டினா அசத்தல்: மெஸ்ஸியின் இரட்டை கோல் அதிசயம்..!! மண்ணை கவ்விய ஆஸ்திரியா..!!

    மேலும் படிங்க
    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    அரசியல்
    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கால்பந்து
    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த

    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (20-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறு அசௌகரியம் இருக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (20-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் சிறு அசௌகரியம் இருக்கலாம்..!!

    ஜோதிடம்
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா

    செய்திகள்

    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுக்கும் கரப்பான் பூச்சி கட்சி... டெல்லியில் போலீஸ் படை குவிப்பு...!

    அரசியல்
    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    கால்பந்து
    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அதிகாலையிலேயே அதிர்ச்சி... விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. வீடு புகுந்து தடாலடி கைது... பரபரப்பு பின்னணி...! 

    அரசியல்
    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    கால்பந்து
    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    நாகாலாந்தில் பயங்கரம்: மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி!

    இந்தியா
    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    OpenAI-யில் இந்தியருக்கு உயரிய பொறுப்பு... CTO ஆக நியமிக்கப்பட்ட உதய் ருத்தராஜூ!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share