• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    தொடங்குகிறது கேலோ இந்தியா குளிர்கால போட்டிகள்..!! எப்போ, எங்க நடக்குது தெரியுமா..??

    இந்தியாவின் குளிர்கால விளையாட்டுத் தொடர் குல்மார்க் மலைப் பிரதேசத்தில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
    Author By Shanthi M. Thu, 19 Feb 2026 11:26:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    khelo-india-winter-games-2026-battle-begins-in-gulmarg

    இந்தியாவின் குளிர்கால விளையாட்டு உலகம் தற்போது உற்சாகமாக இருக்கிறது. லடாக்கில் ஐஸ் ஹாக்கி, ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பனி விளையாட்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இப்போது கவனம் முழுவதும் ஜம்மு காஷ்மீரின் அழகிய குல்மார்க் மலைப்பகுதியை நோக்கி திரும்பியுள்ளது.

    6ஆவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் கட்டமாக, பனி சார்ந்த போட்டிகள் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை குல்மார்க்கில் நடைபெறவுள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், பனி மூடிய உயரமான சரிவுகள், அடர்ந்த பைன் மரக்காடுகள் மற்றும் அமைதியான சூழலுடன் வீரர்களுக்கு சிறந்த அரங்காக விளங்குகிறது.

    gulmarg

    இந்தப் போட்டிகளில் அல்பைன் ஸ்கீயிங் (Alpine Skiing), நோர்டிக் ஸ்கீயிங் (Nordic Skiing), ஸ்னோபோர்டிங் (Snowboarding) மற்றும் ஸ்கை மவுண்டனியரிங் (Ski Mountaineering) ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளில் தீவிர போட்டிகள் நடைபெறும். நாடு முழுவதிலுமிருந்து தோராயமாக 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதில் பெரும்பாலானோர் அல்பைன் ஸ்கீயிங் போட்டிகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை 2026: முதல்முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை!

    குல்மார்க்கின் செங்குத்தான சரிவுகள், மாறி மாறி வரும் பனி நிலைமைகள் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு ஆகியவை வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைகின்றன. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வீரர் அங்குஷ் பசாலா கூறுகையில், “இங்கு பயிற்சி செய்யும்போது கால்களை மட்டும் வலுப்படுத்தினால் போதாது. நுரையீரல் திறன், மன உறுதி ஆகியவற்றையும் ஒருசேர தயார்படுத்த வேண்டும்” என்று விளக்குகிறார்.

    உயரமான இடத்தில் மூச்சுவிடுவதே கடினமாக இருப்பதால், உடல் வலிமையுடன் மனத் திடம் மிக முக்கியமானதாகிறது. இதுவரை இமயமலைப் பகுதி மாநில வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாறிவிட்டது. இம்முறை ஹைதராபாத், கேரளா, புனே, இந்தூர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பனியைப் பார்த்தே வளராத பகுதிகளிலிருந்தும் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். 

    கேரளாவைச் சேர்ந்த முகமது சினான், “பனியைப் பார்த்து வளராதவர்களாக இருந்தாலும், இங்கு வந்து போட்டியிடுவது ஒரு பெரிய சாதனையாக உணர்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். குல்மார்க்கின் சரிவுகள் ஐரோப்பாவின் பிரபல ஆல்ப்ஸ் மலையடிவாரங்களுக்கு இணையான தரத்தில் உள்ளதாக வீரர்கள் பாராட்டுகின்றனர். 2020ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இங்கு கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்பட்டு வருவதால், குளிர்கால விளையாட்டுகள் இந்தியாவில் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 

    முன்பு இவ்வகை வீரர்கள் பெரிதாக அறியப்படாத நிலையிலிருந்து, தற்போது நாடு முழுவதும் அவர்களுக்கு அடையாளம் கிடைத்துள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால், ஜம்மு காஷ்மீர் வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர். அதேநேரம், கடந்த ஆண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய ராணுவ அணி, தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைக்க கடும் போராட்டம் நடத்தும். இதனால், குல்மார்க்கின் பனிச்சரிவுகளில் பரபரப்பான, அனல் பறக்கும் போட்டிகளை எதிர்பார்க்கலாம்.

    gulmarg

    சுற்றுலாத் தலமாக மட்டுமே புகழ்பெற்றிருந்த குல்மார்க், இப்போது இந்தியாவின் குளிர்கால விளையாட்டு மையமாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் இந்த நான்கு நாள் திருவிழா, நாட்டின் எதிர்கால பனிச்சறுக்கு நட்சத்திரங்களை உலக அரங்குக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பை அளிக்கும். இளம் வீரர்களின் திறமைக்கு இது ஒரு தங்கக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறிய ஆஸ்திரேலியா!

    மேலும் படிங்க
    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    50 நாட்கள் பொறுமையாக இருங்க... எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    உலகம்
    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    அரசியல்
    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல்

    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share