• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    பார்க்க முடியாத உயரத்திற்கு சென்ற பந்து... KKR விக்கெட் கீப்பர் செய்த வினோத செயல்!!

    பார்க்க முடியாத உயரத்திற்கு சென்ற பந்தை பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    Author By Raja Wed, 26 Mar 2025 23:01:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kkr wicket keeper is receiving praise for his incredible effort to catch the ball that flew so high

    2025 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    IPL 2025

    இதை அடுத்து அணியின் கேப்டன் ரியான் பராக் களம் இறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை அவர் தூக்கி அடித்தார். பந்து உயரமாக சென்றதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் பந்தை பிடிக்க சென்றார். ஆனால், பந்து பார்க்க முடியாத உயரத்துக்கு சென்றதால் அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தனது ஹெல்மட்டை கழட்டி எறிந்துவிட்டு  அந்த பந்தை மிகச்சிறபாக கேட் பிடித்தார்.

    இதையும் படிங்க: மோசமான வரலாற்றை பதிவு செய்த மேக்ஸ்வெல்... ஸ்ரேயாஸ் தான் காரணமா?

    IPL 2025

    அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதன் மூலம் ரியான் பராக் விக்கெட் வீழ்த்தப்பட்டது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 151 ரன்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.  

    IPL 2025

    இதை அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் மொயின் அலி களமிறங்கினர். இதில் முதல் விக்கெட்டாக மொயின் அலியின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதை அடுத்து களமிறங்கிய ரஹானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுபுறம் குவின்டன் டி காக் அபாரமாக ஆடி வருகிறார். 

    இதையும் படிங்க: வீல் சேரில் ராகுல் டிராவிட்... என்னாச்சு அவருக்கு? பதறிய ரசிகர்கள்!!

    மேலும் படிங்க
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    அரசியல்
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share