• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    நாளை இறுதி போட்டி; என்னால் தூங்கவே முடியவில்லை... மனம் திறந்த ஸ்ரேயாஸ்!!

    பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில் தான் இரவு வெறும் 4 மணி நேரம் தான் தூங்கியதாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 02 Jun 2025 23:37:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Shreyas said that he slept only 4 hours a night as Punjab reached the final

    2025 ஐபில் சீசனில் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி நாளை மாலை 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் குவாலிஃபயர் 2 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால், போட்டி முடிவடைய நடு இரவு ஆகிவிட்டது.

    Cricket

    இந்த நிலையில் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு சென்ற நிலையில் தான் இரவு வெறும் 4 மணி நேரம் தான் தூங்கியதாக ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான ஒரு மனதளவில் இருக்கிறேன் என்றால் அது போட்டிக்கு முன்பே தொடங்கி விடும். நான் எவ்வாறு பயிற்சி செய்கின்றேன். நான் எவ்வாறு அன்றைய ஆட்டத்திற்கு திட்டத்தை தீட்டுகிறேன்.

    இதையும் படிங்க: இரண்டாம் தகுதி சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி... 20 ரன் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!

    Cricket

    அந்த போட்டியை எவ்வாறு நான் எதிர்கொள்கிறேன் என்பதை பொறுத்துதான் என் மனது அமையும். அதில் நான் செட் ஆகி விட்டேன் என்றால் நான் என் அணியை சிறப்பாக வழிநடத்துவேன் என்று எனக்கு நன்றாக தெரியும். எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் ஜோஷ் இங்கிலீஷ் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். போட்டி முடிவடைய தாமதமாகிவிட்டது.

    Cricket

    இதனால் என்னால் தூங்கவே முடியவில்லை. நேற்று இரவு ஒரு நான்கு மணி நேரம் தான் நான் தூங்கி இருப்பேன் என்னுடைய அறைக்கு சென்ற போது தான் எனக்கு தெரிந்தது இறுதிப் போட்டிக்கான விஷயங்களில் நான் ஈடுபட வேண்டும் என்று அதன் ஒரு பகுதியாக தற்போது உங்களை சந்திக்க வந்திருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மும்பை அணியில் மூன்று மாற்றங்கள்... கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்!!

    மேலும் படிங்க
    “பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அடுத்த ஹைப்பாக ராம் சரண் படத்தில் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரகுமான்..!

    “பெத்தி” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அடுத்த ஹைப்பாக ராம் சரண் படத்தில் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரகுமான்..!

    சினிமா
    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தமிழ்நாடு
    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இந்தியா
    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அரசியல்
    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    அரசியல்
    சோகத்தில் மூழ்கிய உலக சினிமா..! ‘அபோகலிப்டோ

    சோகத்தில் மூழ்கிய உலக சினிமா..! ‘அபோகலிப்டோ' பட நடிகர் திடீர் மரணம்..!

    சினிமா

    செய்திகள்

    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

    தமிழ்நாடு
    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இனி NO கமிஷன்..!! இன்று தொடங்குகிறது பாரத் டாக்ஸி சேவை..!! ஓலா, ஊபருக்கு ஆப்பு..!!

    இந்தியா
    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அதிமுக - தவெக மோதல் உச்சம்!! தூண்டிவிட்டு குளிர்காயும் திமுக! பரபரக்கும் பின்னணி!

    அரசியல்
    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    வேற லெவல் டீல்! திருமாவளவன் குறியே வேற! நேரம் பார்த்து துண்டு போட்ட விசிக! திமுக கப்சிப்!

    அரசியல்
    “NO COMMENTS” … எடப்பாடிக்கு தோல்வி பயம்..! செங்கோட்டையன் பதிலடி..!

    “NO COMMENTS” … எடப்பாடிக்கு தோல்வி பயம்..! செங்கோட்டையன் பதிலடி..!

    தமிழ்நாடு
    விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்! ஷாக் தந்த திமுக! கடைசி நேரத்தில் மாறிய திட்டம்!  விஜய் பயணத்தில் திடீர் திருப்பம்!!

    விஜய் போட்ட மாஸ்டர் ப்ளான்! ஷாக் தந்த திமுக! கடைசி நேரத்தில் மாறிய திட்டம்! விஜய் பயணத்தில் திடீர் திருப்பம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share