• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    ஜிம்பாப்வேயில் நடைபெற்ற U-19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் ஆர்.எஸ். அம்பரீஷ் மற்றும் டி. தீபேஷ் ஆகியோருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 11 Feb 2026 21:48:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNCA Rewards U-19 World Cup Heroes Ambarish and Deepesh: ₹5 Lakh Each for TN Stars

    கடந்த வாரம் ஹராரேயில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய இளையோர் அணி 6-வது முறையாக உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்த வரலாற்று வெற்றியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஆர்.எஸ். அம்பரீஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டி. தீபேஷ் ஆகிய இருவரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

    ஆர்.எஸ். அம்பரீஷ்

    இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக ஜொலித்த அம்பரீஷ், நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்குத் தூணாகத் திகழ்ந்தார். தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த தீபேஷ், தொடர் முழுவதும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே ஆசியக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருந்த இவர், உலகக்கோப்பையிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

    இதையும் படிங்க: WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

    இவர்களின் இந்தச் சாதனையைப் பாராட்டும் விதமாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) அவர்களுக்குத் தலா ₹5 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. ஏற்கனவே பிசிசிஐ (BCCI) ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் ₹7.5 கோடி பரிசுத்தொகையை அறிவித்திருந்த நிலையில், மாநிலச் சங்கமான TNCA-வின் இந்த அறிவிப்பு தமிழக வீரர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஆஸ். கேப்டன்..!!

    மேலும் படிங்க
    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா! 18 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

    கிரிக்கெட்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” -  பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    “டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    மைனர் குழந்தைகளுடன் படம் பார்த்த மந்திரி... விதி மீறிய ஜனநாயகன் படம் பார்த்த தவெக அமைச்சரால் சர்ச்சை...!

    அரசியல்
    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    “மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!

    அரசியல்
    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    டெல்லியில் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தியின் பேருந்து! இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா!

    இந்தியா
    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    பிரதமரிடம் பேசாதது ஏன்? மேகதாது தீர்மானம் என்ன ஆச்சு? மு.க.ஸ்டாலின் எழுப்பிய 6 கேள்விகள்!

    தமிழ்நாடு
    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    “பட்டா கேட்கவில்லை, உரிமையை கேட்கிறார்கள்...” - மாஞ்சோலை மக்களுக்காக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share