• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் பெரும் பரபரப்பு..! இந்திய அணியின் ஜெர்சி சர்ச்சை: இக்கட்டான நிலையில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா..!

    தற்போது ஜெய் ஷா ஐ.சி.சி.யின் தலைவராக உள்ளார். அவர் டிசம்பர் 1, 2024 அன்று ஐ.சி.சி தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்த பிரச்சினையில் ஜெய் ஷா மட்டுமே இறுதி முடிவை எடுப்பார்.
    Author By Thiraviaraj Tue, 21 Jan 2025 18:39:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     Champions trophy 2025 team india jersey controversy icc chairman jay shah

    2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் நடத்தும் இந்தப் போட்டி பிப்ரவரி 19 முதல் தொடங்கும். சமீபத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிறைய மோதல்கள் ஏற்பட்டன. பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. அதே நேரத்தில், முழு போட்டியையும் பாகிஸ்தானில் நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபியை ஹைஃப்ரிட் மாடலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய அணி இனி தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும். ஆனால் இப்போது இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது.

    Champions Trophy 2025

    சாம்பியன்ஸ் டிராபிக்கான ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை எழுத இந்திய அணி மறுத்துவிட்டது. பொதுவாக போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் அனைத்து அணிகளின் ஜெர்சிகளிலும் இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பேசுகையில்,''இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்து விட்டது. ஐ.சி.சி இதை அனுமதிக்கக்கூடாது. பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இந்தப் பிரச்சினையை ஐசிசிக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம்'' என ஆவேசப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபியில் இவர்களை அணியில் விளையாட வையுங்கள்..? ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான, சிறப்பான ஐடியா!

    சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு இப்போது ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. ஆனால் இந்த சர்ச்சை குறித்து பிசிசிஐயிடமிருந்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயரை எழுத வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்திருந்தால், ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது ஜெய் ஷா ஐ.சி.சி.யின் தலைவராக உள்ளார். அவர் டிசம்பர் 1, 2024 அன்று ஐ.சி.சி தலைவராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்த பிரச்சினையில் ஜெய் ஷா மட்டுமே இறுதி முடிவை எடுப்பார். பிசிசிஐயின் இந்த நடவடிக்கை விதிகளுக்கு எதிரானது என்றால், ஜெய் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

    Champions Trophy 2025

    ஐசிசி விதிகளின்படி, ஐசிசியின் கீழ் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும், பங்கேற்கும் அனைத்து அணிகளும் போட்டியின் பெயரையும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரையும், போட்டி நடைபெறும் ஆண்டையும் வீரர்களின் மார்பின் வலது பக்கம்எழுதுவது கட்டாயம்.2021 டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது. ஆனால் கொரோனா காரணமாக, முழுப் போட்டியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. பின்னர் பாகிஸ்தான் வீரர்களின் போட்டோஷூட்டின் சில புகைப்படங்கள் வைரலானது. அதில் போட்டியை நடத்தும் இந்தியாவின் பெயர் இல்லை. அப்போதும் கூட ஒரு பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், போட்டியின் போது பாகிஸ்தான் அணிந்திருந்த ஜெர்சியில் இந்தியாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு ... 15 வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல்..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share