• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    “சேப்பாக்கத்தை அதிரவைத்த ஹைதராபாத்!” - CSK அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி SRH அபார வெற்றி!

    ஐபிஎல் 63வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
    Author By Thenmozhi Kumar Mon, 18 May 2026 23:56:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IPL 2026: Sunrisers Hyderabad Seal Playoff Berth with a Convincing 5-Wicket Win Over Chennai Super Kings.

    ஐபிஎல் 2026 தொடரின் 63-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றுப் பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

    சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த மெகா ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிரடியாக ஆடிய டெவால்ட் பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 19 பந்துகளில் 32 ரன்களும் குவித்தனர். ஹைதராபாத் பந்துவீச்சில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதையும் படிங்க: ஐபிஎல் 2026: ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி!

    CSK vs SRH Match 63

    பின்னர் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 19 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்து இலக்கை எட்டிப்பிடித்தது. ஹைதராபாத் அணியின் வெற்றிக்குத் தொடக்க வீரர் இஷான் கிஷன் 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்தும், ஹென்ரிச் கிளாசென் 26 பந்துகளில் 47 ரன்கள் விளாசியும் அசுர வேகம் காட்டினர். சென்னை தரப்பில் முகேஷ் சௌத்ரி 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

    இதையும் படிங்க: ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    மேலும் படிங்க
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு
    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    கர்நாடக அரசியலில் புதிய அத்தியாயம்... முதல்வராக பதவியேற்றார் டி.கே. சிவக்குமார்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share