• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: நடிகர் திலீப் குற்றவாளி இல்லை… நடிகை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு…!

    கேரள நடிகை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 08 Dec 2025 11:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Actress harassment case judgement

    2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி நடிகையை வழிமறித்து கேரவனுக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். இந்த சம்பவம் கேரளாவின் மலையாள சினிமா உலகை மட்டுமல்லாமல், முழு இந்தியாவையும் நடுங்கடித்த ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. ஒரு பிரபலமான தென்னிந்திய நடிகை, திரிசூரிலிருந்து கொச்சியின் பக்கம் பயணித்துக்கொண்டிருந்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

    கேரவனில் நடிகை சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை வழிமறித்து அத்துமீறி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். நடிகர் திலீப் உள்ளிட்ட எட்டு பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 8 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

    Actress harassment case

    நடிகையின் மீது இருந்த முன் பகையின் காரணமாக நடிகர் திலீப் இவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர் திலீப்பை விடுவித்து எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    ஆறு நபர்களை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப்பை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் திலீப்பின் பங்கு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திலீப்பின் பங்கு குறித்து போதி ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டோரில் A1 முதல் A6 வரை ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் ஆண், பெண் உறவு... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பு...!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share