• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வழக்கறிஞர் பாலுவுக்கு கல்தா கொடுத்த அன்புமணி... மீண்டும் பதவி தராமல் இருக்க காரணம் இதுவா?

    சமூக நீதி பேரவையிலிருந்து பாலுவை ராமதாஸ் நீக்கிய நிலையில் மீண்டும் சேர்க்க முடியாத நிலையில் அன்புமணி இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
    Author By Amaravathi Wed, 11 Jun 2025 13:06:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani not able to give a post to PMK balu

    பாமகவில் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் என்பது முற்று பெறவில்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இருவருக்கு இடையேயான மோதல் தொடர்கிறது என்பதைத்தான் இன்று காலை முதல் நடைபெறக்கூடிய சம்பவங்கள் உணர்த்துகின்றன தொடர்ச்சியாக கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு நிர்வாகிகளை நீக்கம் செய்து பாமக  நிறுவனர் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுருக்கிறார்.

    Balu

    அவர்களுக்கு உடனடியாக அன்புமணி ராமதாஸ் மீண்டும் அந்த பதவியை அறிவித்து வருகிறார். முதன் முதலில் பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கினார். அதனை எதிர்க்கும் வகையிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் திலகபாமாக பொருளாளராக தொடர்வதாகவும், அவருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அன்புமணி கட்டளையிட்டார். 

    Balu

    இப்படி அன்புமணி ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதும், அவர்கள் அதே பதவியில் நீடிப்பதாக தலைவர் அன்புமணி அறிவிப்பதும் பாமகவில் தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பாமக தொண்டர்களே அதிர்ச்சி அடையும் வகையில், கட்சியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகியாக பார்க்கப்படக்கூடிய வழக்கறிஞர் பாலுவின் பதவியை ராமதாஸ் பறித்தார். 

    இதையும் படிங்க: கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. வரும் 15ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம்..!

    பாமகவில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை என்ற ஒரு அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினுடைய தலைவராக வழக்கறிஞர் பாலு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டு வழக்கறிஞர் கோபு என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். 

    Balu

    அன்புமணியின் தீவிர ஆதரவாளரான வழக்கறிஞர் பாலுவின் நீக்கம் பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எப்படியும் அன்புமணி அவருக்கு மீண்டும் பதவி வழங்கிவிடுவார் என அனைவரும் காத்திருந்த நிலையில், அதில் புது ட்விஸ்ட் வெளியாகியுள்ளது.  சமூக நீதி பேரவை பாமக கட்சிக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்பதால் அங்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக நீதி பேரவை என்பது பாமகவிற்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு என்பதால் பாமக தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி மீண்டும் பாலுவுக்கு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

    Balu

     மருத்துவர் ராமதாஸ் தான் சமூகநீதி பேரவையுடைய நிறுவனர் என்பதால் அவருக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. எனவே பாலுவை நீக்கிய ராமதாஸின் உத்தரவு செல்லுபடியாகும் என்பதும் உறுதியாகியுள்ளது. கட்சி பதவியில் மருத்துவர் ராமதாஸ் யாரை நீக்கினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் அவர்களுக்கு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில் கே பாலுவை சமூகநிதி பேரவையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு அவரால் மீண்டும் பாலுவுக்கு பதவி கொடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாக பாமகவுடைய மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: மீண்டும் கடலூரில் கை வைத்த ராமதாஸ்.. அன்புமணிக்கு விழுந்த அடுத்த அடி..!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share