• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என் பொறுமையைச் சோதிக்காதீங்க... கடுப்புடன் காவல்துறையை எச்சரித்த அண்ணாமலை..!

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். 7 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், போலீசாரால் தான் 3 முக்கிய விமானங்களை தவறவிட்டுள்ளதாக கடுப்புடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. 
    Author By Amaravathi Mon, 17 Mar 2025 20:25:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader Annamalai argument with police video going viral

    டாஸ்மார்க்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறி பாஜக போராட்டம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். 7 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், போலீசாரால் தான் 3 முக்கிய விமானங்களை தவறவிட்டுள்ளதாக கடுப்புடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    Annamalai

    உங்களுக்கு சொல்லி கொடுத்தேன். நான் மூணு பிளைட்ட விட்டுருக்கேன். ஒரு முக்கியமான கட்சி மூணு பிளைட்ட விட்டுருக்கேன். உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுத்தேன். என் கூட போலீஸ் ஏர்போர்ட் வரைக்கும் வரட்டுன்னு சொன்னேன். என் பொறுமையை சோதிக்காதீங்க சார். போலீஸ்க்கு மரியாதை கொடுக்கிற அரசியல்வாதி? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

    இதையும் படிங்க: நான் என்ன விஜய்யை போல் நடிகையின் இடுப்பை கிள்ளியா அரசியல் செய்கிறேன்..? அண்ணாமலை ஆவேசம்..!

    Annamalai

     தமிழ்நாட்டில் ₹1000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கில் மதுபான ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில் பாஜகவினர் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். போராட்டம் நடத்துவதற்கு முன்னதாகவே பாஜக மாநில முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில்பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது வீட்டிலிருந்து போராட்ட களத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கைது செய்து அவர் வீட்டு அருகே இருக்கக்கூடிய அக்கரை தனியார் மண்டபத்திலே அடைத்து வைத்திருந்தனர். காலை 11 மணிக்கு சரியாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

    Annamalai

    தற்போது 6 மணிக்கு அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரோடு ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்து அடைக்கப்பட்டிருந்தனர். சரியாக 6 மணிக்கு போலீசாரிடம் எங்களை விடுவியுங்கள், எனக்கு கட்சி நிகழ்ச்சி இருக்கிறது என்று அவர் கேட்டதாகவும் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததாகவும் காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அப்பொழுது போலீசாருடன் உரையாடும் பொழுது டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு, அதாவது ஐந்து ஐந்தரை மணி அளவுக்கு டாஸ்மாக் அலுவலகமே மூடிய பிறகு எங்களால் இனி என்ன நடக்கவிருக்கிறது. 

    Annamalai

    ஏனென்றால் டாஸ்மாக் அலுவலகத்தை தான் நாங்கள் முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தோம். அதற்கு முற்பட்டோம், தற்போது அந்த அலுவலகமே மூடிய பிறகு எங்களை ஏன் இன்னும் விடுவிக்கவில்லை. 6 மணிக்கு எல்லாம் சரியாக எங்களை விடுவித்திருக்க வேண்டும். எனக்கு முக்கிய கட்சி நிகழ்ச்சி இருக்கிறது. ஆனால் உங்களால் நான் மூன்று விமானத்தை தவற விட்டு இருக்கிறேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது என் பொறுமையை சோதிக்காதீர்கள் என்று எச்சரித்துவிட்டு அண்ணாமலை சென்றிருக்கக்கூடிய  காணொளியானது வெளியாகி வைரலாகி வருகிறது. 
     
    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டாஸ்மாக் ஊழல் விவகாரம்… ஏன் பயப்படுறீங்க? அரசுக்கு அன்புமணி கேள்வி!!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share