• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவிற்கு ஆதரவா..? முக்கிய முடிவுகள்... இன்று காங்கிரஸ் விவகாரக்குழு கூட்டம்..!

    தவெகவிற்கு ஆதரவா என்பது குறித்து முடிவெடுக்க இன்று காங்கிரஸ் விவகாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
    Author By Nila Wed, 06 May 2026 09:14:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress tvk

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.

    விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2026

    முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார்.

    இதையும் படிங்க: தவெகவுக்கு ஆதரவா.? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம்..!

    இருப்பினும் ஆட்சி அமைக்க 10 சீட்கள் தேவை. 108 இடங்களில் தவெக வெற்றிப் பெற்றது. காங்கிரசு கட்சியின் ஆதரவை நாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரசின் அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு வழங்கலாமா இல்லையா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

    இதையும் படிங்க: காங். தொண்டர்கள் ஏற்கனவே Tvk கூட்டணியை விரும்புனாங்க..! கிரிஷ் ஜோடங்கர் கருத்தால் சலசலப்பு..!

    மேலும் படிங்க
    தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்..!! மாணவர்களே.. கவுன்சிலிங் வேணுமா..?? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!!

    தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்..!! மாணவர்களே.. கவுன்சிலிங் வேணுமா..?? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!!

    தமிழ்நாடு
    மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இரட்டை ஷாக்..!! தொடரிலிருந்து விலகிய 2 முக்கிய வீரர்கள்..!! கவலையில் மும்பை இந்தியன்ஸ் அணி..!!

    இரட்டை ஷாக்..!! தொடரிலிருந்து விலகிய 2 முக்கிய வீரர்கள்..!! கவலையில் மும்பை இந்தியன்ஸ் அணி..!!

    கிரிக்கெட்
    செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!

    செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!

    இந்தியா
    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!

    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!

    இந்தியா
    கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

    கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share