• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அரசு செய்யுறது கொஞ்சம் கூட சரி இல்ல.. மதுரை ஆதீனத்திற்கு குரல் கொடுத்த அண்ணாமலை..!

    மதுரை ஆதீனத்தின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசிற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 23 Jul 2025 14:00:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-government--annamalai

    மதுரை ஆதீனத்தின் தற்போதைய 293-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 2021 ஆகஸ்டு 23 முதல் பொறுப்பு வகிக்கிறார். மதுரை ஆதீனம் பல்வேறு சமய மற்றும் சமூக விவகாரங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்து வருவதோடு, சில சமயங்களில் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளிலும் தலையிட்டு வருகிறார். இவரது பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தற்போது இந்த விவகாரம் எழுந்துள்ளது.

    சென்னை காட்டாங்கொளத்தூரில் தருமபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்த சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின்போது, அவரது பேச்சு மத மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஜூலை 17 அன்று, நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

    இதையும் படிங்க: சேஃப்டி ஃபர்ஸ்ட்! கூடுதல் தோழி விடுதிகள்.. டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    Annamalai

    மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் அவர்களை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது என தெரிவித்தார்.

    தமிழக முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்க, உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த திமுக அரசு நாடகமாடி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும் என்றும் உடனடியாக, அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல கெளம்புங்க... தேசிய கல்விக் கொள்கையை எப்போதும் எதிர்ப்போம்... அன்பில் மகேஷ் உறுதி!

    மேலும் படிங்க
    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    சினிமா
    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    சினிமா
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்

    செய்திகள்

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்
    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    அரசியல்
    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share