• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா..? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி..!

    நீட் மரணங்கள் உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா என முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Rahamath Sat, 29 Mar 2025 11:39:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    edappadi-palanisami-questions-cm-stalin-about-neet-deaths

    நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்கையில் உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

    CM MK Stalin

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு...

    நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதையும் படிங்க: சென்னையை தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ..? தமிழக அரசு பரிசீலனை..!

    நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

    செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி
    அக் 2021- அனு, கீர்த்திவாசன்
    நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்
    ஜூன் 2022- தனுஷ்
    ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி
    ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ
    செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி
    மார்ச் 2023- சந்துரு
    ஏப்ரல் 2023- நிஷா
    ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்
    டிசம்பர் 2023- ஆகாஷ்
    அக்டோபர் 2024- புனிதா
    மார்ச் 2025-இந்து, தர்ஷினி

    இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொல்லப்போகும் பதில் என்ன? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?

    CM MK Stalin

    தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

    மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

    மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!

    இவ்வாறு அதில் இபிஎஸ் கூறியுள்ளார்.
     
    இதையும் படிங்க: உருவம் தான்-ங்க கருப்பு.. மனசு வெள்ளை..! Ex.MLA மறைவுக்கு முதல்வர், வைகோ இரங்கல்..!

    மேலும் படிங்க
    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    எல்லா ஆண்களையும் தப்பு சொல்லாதீங்க..!! நடிகர் ரவி மோகன் ஆதரவாக பேசிய நடிகை மீரா சோப்ரா..!

    சினிமா
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சூர்யா

    சூர்யா 'கருப்பு' படத்துல ஜெயித்திருக்கலாம்.. ஆனா இதுல தோத்துட்டாரு..!! இயக்குநர் மிஷ்கின் கறார் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!

    அரசியல்
    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!

    அரசியல்
    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

    அரசியல்
    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

    அரசியல்
    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    சாவிய கொடுங்க! நான் ஓட்டிப்பாக்குறேன்! புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு!

    அரசியல்
    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share