• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நம்ப போயிடலாம் தங்கம்.. குடும்ப தகராறில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை.. ஈரோட்டில் சோகம்!

    ஈரோட்டில் கணவன் - மனைவி இடையிலான தகராறில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Fri, 27 Jun 2025 10:15:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    erode--suicide-case

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கவின் பிரசாத் - அமராவதி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கவின் பிரசாதுக்கும் அமராவதிக்கும் இடையே பிரச்சனை முற்றியுள்ளது.

    child murder

    இதனால் மனமடைந்து போன அமராவதியில் கணவன் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து தனது ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

    இதையும் படிங்க: நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…

    child murder

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, குழந்தை கொல்லப்பட்டது தொடர்பாகவும், தற்கொலை தொடர்பாகவும் கணவன் கவின் பிரசாத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    child murder

    கணவன் மனைவி இடையிலான தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share