• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    விமான நிலையத்தில் பிரபல நடிகை கைது... உடலில் இத்தனை கிலோவா!!

    பிரபல நடிகை ஒருவர் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    Author By Raja Thu, 06 Mar 2025 10:22:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    famous actress was arrested in a gold smuggling case

    சினிமா நடிகர், நடிகைகள் எந்த அளவுக்கு பிரபலமாகி புகழை அடைந்து வருகிறார்களோ, அதே அளவுக்கு சர்சைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சினிமா பிரபலங்கள் மீது மோசடி வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    arrest

    மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானவர் ரன்யா. கர்நாடகாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் இவர். அடிக்கடி துபாய் சென்று வரும் இவர் தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். 
    ரன்யா துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார். இந்நிலையில் விமான நிலையத்துக்கு தங்கம் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: தினுசு தினுசாய் யோசிக்கிறாங்கப்பா.. ஏர்போர்ட்டில் சிக்கிய 1.39 கிலோ தங்கம்.. கடத்தல்காரரை மடக்கி பிடித்த அதிகாரிகள்..!

    உடனே விமான நிலையத்துக்கு சென்ற அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தனர்.  அப்போது ரன்யாவின் உடமையும் சோதனையிடப்படட்து. அதில் ரன்யாவிடம் 14.8 கிலோ தங்கம் இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரன்யாவை கைது செய்து பெங்களூருவில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் நடிகை தங்கம் கடத்தி வந்தது உறுதியானது.

    arrest

    இதையடுத்து அந்த நடிகை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தங்கம் கடத்திய வழக்கில் நடிகை கைதான சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவில் பாடகி கல்பனா தூக்கி மாத்திரையை சாப்பிட்டு உயிருக்கு போராடும் நிலையில் அந்த சம்பவம் பரபரப்பானது. அதை தொடர்ந்து ரன்யாவின் கைது சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஆடு மேய்க்கும் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்..!!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (17-07-2026)..!! மீன ராசிக்காரர்களே.. இன்று உறவுகளில் புரிதல் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    முந்தைய ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தப்படாது: பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரும் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் குறையும்! தொகுதி மறுசீரமைப்பு குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!

    தமிழ்நாடு
    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    "நீட் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருந்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்கும்!" - திமுக எம்.பி. ஆ.ராசா எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில்

    டெல்லியில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" போராட்டம்! சோனம் வான்சுக்கிற்கு நேரில் ஆதரவளித்த திமுக எம்பி ஆ.ராசா!

    இந்தியா
    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share