• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள்... ஃபுல் ஃபார்மில் களமிறங்கிய சிஎஸ்கே!!

    லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Raja Mon, 14 Apr 2025 22:45:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fans-said-that-csks-fielding-was-excellent-in-the-match

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி சிஎஸ்கே அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையே நடைபெறுகிறது. ஏற்கனவே 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக ஏய்டன் மார்க்கர்ம் மற்றும் நிக்கோலோஸ் பூரான் களமிறங்கினர். 

    Chennai super kings

    ஏய்டன் மார்க்கர்ம் 6 ரன்களிலும் பூரான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்களை 4 ஓவர் முடிவதற்குள் அவுட் ஆக்கி வெளியேற்றியது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஸ் மற்றும் பதோனி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். அப்போது மார்ஸ் 30 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

    இதையும் படிங்க: பிளமிங் தந்த தரமான அட்வைஸ்... பூரானை தட்டித்தூக்கிய இளம் வீரர்... தோனிக்கு பாராட்டு!!

    Chennai super kings

    பதோனியும் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் ஸ்டெம்பிங் ஆனார். பின்னர் வந்த பண்ட் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரி  என 49 பந்துகளில் 63 ரன்கள் குவித்து தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் அப்துல் சமத் 2 சிக்ஸர்கள் அடித்து 11 பந்துகளில் 20 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

    Chennai super kings

    ஷர்துல் தாகூர் 6 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. ஜடேஜா மற்றும் பதிரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 167 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது.  சிஎஸ்கே ஃபார்ம்க்கு திரும்பியதாகவும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: ஃபீல்டிங்கில் முன்னேறிய சிஎஸ்கே... மார்க்கரம் அடித்த பந்தை பாய்ந்து பிடித்த ராகுல் திருப்பாதி!!

    மேலும் படிங்க
    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா
    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    சினிமா
    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    இந்தியாவில் களமிறங்கிய புதிய Galaxy Watch..!! என்ன விலை? என்ன அம்சங்கள்?

    கேட்ஜெட்ஸ்
    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ

    போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ 'துப்பாக்கி' படத்துக்கு.. இப்போ ஜனநாயகன் படத்துக்கு.. அர்ச்சனா கல்பாத்தி பதிவு..!

    சினிமா
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்

    செய்திகள்

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி... நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு திருப்பம்!

    இந்தியா

    "என் அண்ணா யா".! ஜனநாயகன் பார்த்து எமோஷனல் ஆன அமைச்சர் பர்வேஸ்... கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு
    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    60 ஆண்டு அரசியல் வரலாற்றை மாற்றிய விஜய்.! தவெக அரசின் 75 நாள் ரிப்போர்ட்.! மக்கள் பேசும் மாற்றம் என்ன?

    அரசியல்
    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    தப்பிக்கவே முடியாது... பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... ராகுல் காந்தி வலியுறுத்தல்..!

    இந்தியா
    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்!! தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்று சம்பவம்! ‘ஜன நாயகன்’ புதிய சாதனை!

    அரசியல்
      “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    “யாராக இருந்தாலும் விடமாட்டோம்...” - நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share