• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    முதல் போட்டியிலேயே அபார வெற்றி… வங்கதேச அணியை முரட்டுத்தனமாக தோற்கடித்த 2 இந்திய வீரர்கள்..!

    நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.
    Author By Thamarai Thu, 20 Feb 2025 22:07:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ind-vs-ban-match-result-and-scorecard-champions-trophy

    2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

    துபாய் சர்வதேச  கடினமான மைதானத்தில் 229 ரன்கள் என்ற இலக்கை அடைய இந்திய அணி எளிதாக எட்டவில்லை.ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்வதாகவே உணரப்பட்டது. ஆனால் ஷுப்மான் கில் ஒரு அற்புதமான சதத்தை அடித்து, இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்த   பிறகே பின்னரே நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கில்லை விட முன்னதாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

    Bangladesh

    இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு முன்பே பேரிடி… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு..!

    டாஸ் வென்ற பிறகு முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது வங்கதேச அணி.அந்த அணியின் கேப்டன்  நஸ்முல் ஹொசைன் சாண்டோவின் இந்த முடிவின் பின்னணியில் வலுவான காரணம் என்னவென்றால் மாலையில் துபாய் மைதானத்தில் பனி இருக்காது. இதனால்  சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனக் கருதியதே. ஆனால் இந்த முடிவெடுத்ததற்கு அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டி இருக்க வேண்டும்.

    முதல் மற்றும் இரண்டாவது ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு, இந்த முடிவு தவறானது என்பதை வங்க தேச கேப்டன் உணர்ந்து இருப்பார்.  9வது ஓவரில், அந்த அணி வெறும் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில் ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 9வது ஓவரில், அக்சர் படேல் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், ரோஹித் சர்மா, ஜாகிர் அலியின் கேட்சை கைவிட்டு, அக்சர் ஹாட்ரிக் எடுப்பதைத் தடுத்தார்.

    Bangladesh

    இந்தப் பந்தை தவறவிட்டதன் விளைவுகளை இந்திய அணி அனுபவிக்க வேண்டியிருந்தது. ஜாகிர் அலி, தௌஹீத் ஹிரிடோய் ஆறாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து அணியை மீண்டும் வழிநடத்தினர். அப்போது, ​​ஹர்திக் பாண்ட்யாவும் கேட்சை பிடிக்காமல் தௌஹீத்துக்கு நிம்மதி கொடுத்தார். அந்த கேட்சை நழுவ விடுவதற்கு முன் அவர் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் இரு பேட்ஸ்மேன்களும் இதைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த அற்புதமான பார்ட்னர்ஷிப் மூலம் அணியை கடுமையாக போட்டியிடும் நிலைக்கு கொண்டு வந்தனர்.

    ஜாகிரை வீழ்த்தியதன் மூலம், ஷமி ஒருநாள் போட்டிகளில் தனது 200 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். இதற்கிடையில், தௌஹீத் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்ததன் மூலம் அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்றினார். இருப்பினும், கடைசி பேட்ஸ்மேன்களை நீண்ட நேரம் நிலைக்க விடாமல் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் இன்னிங்ஸை 228 ரன்களில் முடித்தார்.

    மேலும் படிங்க
    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    சினிமா

    செய்திகள்

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share