• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

    தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், இலங்கை அணி 9.5 ஓவர்களில் வெறும் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    Author By Pandian Thu, 01 Oct 2026 13:50:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Beat Sri Lanka Asian Games Cricket Semi Final Ishan Kishan Pakistan Final

    ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இலங்கையை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் வரும் அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

    ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் கிடைக்கவில்லை. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.

    மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய இஷான் கிஷன், இந்திய அணியின் இன்னிங்ஸை சரிவில் இருந்து மீட்டார். இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக விளையாடிய அவர், 46 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் இடம்பெற்றன.

    இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் வெண்கலம்! ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    AsianGames2026

    இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    பின்னர் இலங்கை அணியின் பேட்டிங் இந்திய பந்துவீச்சுக்கு முன்பு நிலைக்கவில்லை. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், இலங்கை அணி 9.5 ஓவர்களில் வெறும் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

    இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான செயல்பாடு மற்றும் சிறப்பான பீல்டிங் காரணமாக இலங்கை அணியால் இலக்கை நெருங்கக்கூட முடியவில்லை.

    முன்னதாக நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. தற்போது இந்தியாவும் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளதால், ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கப் பதக்கத்துக்காக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதையும் படிங்க: டிவியும் இல்லை, ஸ்மார்ட்போனும் இல்லை! மகள் தங்கம் வென்ற செய்தியை ரேஷன் கடையில் அறிந்த தாய்!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share