• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரஷ்யா பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது? அஜித் தோவல் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

    இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Author By Raja Tue, 27 May 2025 12:33:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian National Security Advisor Ajit Doval's trip to Russia has been suddenly canceled

    இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். 80 வயதான இவர், இந்தியன் ஏர்லைன்ஸ விமானம் IC-814 கடத்தப்பட்ட போது, அஜித் தோவல் தலிபான் மற்றும் கடத்தல் காரர்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பயணிகளை பாதுகாப்பாக மீட்டார். இதேபோல், பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற ஆபரேஷன் பிளாக் தண்டர் (1988) நடவடிக்கையில், அஜித் தோவல் ஒரு ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்தவராக சென்று, உளவுத்தகவலை சேகரித்து வெற்றிக்கு வழிவகுத்து கொடுத்தார்.

    Ajit Doval

    மேலும் 2015-ல் மியான்மாரில் செயல்பட்டு வரும் ஒரு வகை பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் மேற்கொண்ட குறுக்கு எல்லை தாக்குதலை தோவல் திட்டமிட்டு கொடுத்தார். இந்த நடவடிக்கையில் சுமார் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இவ்வாறு அவர் மிஷன்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இதுமட்டுமின்றி அவர் அடிக்கடி வெளிநாடு பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

    இதையும் படிங்க: போர் நிறுத்தம் அமல் உண்மை தான்.. ஆனா.. இதை கவனிச்சீங்களா? பிரதமருடன் அஜித் தோவல் சந்திப்பு..!

    Ajit Doval

    அதன்படி நமது நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவுக்கு அஜித் தேவால் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இருந்தது. மேலும் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு பிரதிநிதிகளுக்கான 13வது சர்வதேச கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அஜித் தோவல் முடிவு செய்திருந்தார்.

    Ajit Doval

    இந்நிலையில் தற்போது அவரது ரஷ்யா பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அஜித் தோவலுக்கு திடீரென உடல் நல பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது அஜித் தோவல் பருவ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரது ரஷ்யா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: பாக்., எகிறினால் மண்டை சிதறி விடும்... சீனாவிடம் எச்சரித்த அஜித் தோவல்..!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    இந்தியா
    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    இந்தியா
    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share