• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!

    பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Thu, 05 Jun 2025 20:47:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Mano Thangaraj has said that when gathering in public places, the public should use their knowledge and avoid being rude

    பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாக கும்பமேளாவின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோன்று புஷ்பா பட சிறப்பு காட்சியின் போதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். சமீப நாட்களாக பொது இடங்களில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாக நெட்டிசன்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.

    death

    இந்த நிலையில் பெங்களூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சுட்டி காட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கர்நாடக அரசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. எல்லா இடத்திலேயும் இது மாதிரி நடந்துகொண்டு இருக்கிறது. பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட கருத்தை கூறுகின்றேன்.

    இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் குவிந்த சடலங்கள்; வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியது யார்? நீதிமன்றம் சரமாரி கேள்வி!!

    death

    இன்றைக்கு பல்வேறு பகுத்தறிவு பிரச்சாரங்களை நாம் செய்து வருகிறோம். பகுத்தறிவு அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டமைக்க நாம் முயற்சி செய்து வருகிறோம். கோவில் விழாக்களில் அதிகளவிலான கூட்டம் கூடுகிறது. கூட்டமாக விளையாட்டை பார்க்க போவது.. இதையெல்லாம் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.. " Don't be a spectator.. be a participant.."நீ பார்வையாளராக இருக்காதே.. பங்கேற்பவர்களாக இரு என்று..

    death

    பெங்களூரில் நேற்று கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் கிரிக்கெட் மட்டையை பிடித்து இருப்பார்கள்.. கர்நாடக அரசை பற்றி நான் எதுவும் கூறவில்லை. எல்லா இடத்திலேயும் இது மாதிரி நடந்துகொண்டு இருக்கிறது. மக்களிடம் இதை சொல்கிறேன். என்னுடைய அன்பான வேண்டுகோள் தான் இது. பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்த வேண்டும். கூட்ட நெரிசலில், முண்டியடித்துக்கொண்டு செல்வதை பொதுமக்களே தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: 4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    மேலும் படிங்க
    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    தமிழ்நாடு
    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    கிரிக்கெட்
    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    அரசியல்

    செய்திகள்

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்...

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share