• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா... அடுத்த கேப்டன் யார்?

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 07 May 2025 21:48:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rohit Sharma has announced his retirement from international Test cricket

    கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2013 ஆம் ஆண்டு தான் விளையாட தொடங்கினார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ரோஹித் சர்மா சதம் அடித்தார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நவ.6 ஆம் தேதி நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

    Indian Cricket

    ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் மோசமாக இருந்ததால், அவர் டெஸ்ட் அணியில் நீடிப்பது கேள்விக்குறியானது. இதேபோல் கடந்த சில போட்டிகளாக ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வந்தார். இதன் காரணமாக இந்திய அணியிலிருந்து அவர் சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார்.  இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.

    இதையும் படிங்க: தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.. ரோகித்தை விமர்சித்த முன்னாள் ஆஸி. கேப்டன்!!

    Indian Cricket

    இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது.  இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று முடிவை அறிவித்திருக்கிறார். அவர் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 116 இன்னிங்ஸ்களில் 4 ஆயிரத்து 302 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 18 அரைசதங்கள், 12 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்து விளாசியுள்ளார். அவர் அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். 

    Indian Cricket

    ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ரோகித் சர்மா விலகி இருக்கின்றார். இதனால் ரோகித் சர்மா வெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் RR... அரைசதம் விளாசிய ரோஹித்!!

    மேலும் படிங்க
    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    கிரிக்கெட்
    புதிய கார் வாங்க சரியான சான்ஸ்.. ரூ.1.30 லட்சம் வரை மிகப்பெரிய தள்ளுபடி

    புதிய கார் வாங்க சரியான சான்ஸ்.. ரூ.1.30 லட்சம் வரை மிகப்பெரிய தள்ளுபடி

    ஆட்டோமொபைல்ஸ்
    ஆப்பிளுக்கு ஆப்பு.. OnePlus 13s மாடலை வெளியிட தேதி குறித்த ஒன்ப்ளஸ்.. விலை எவ்வளவு.?

    ஆப்பிளுக்கு ஆப்பு.. OnePlus 13s மாடலை வெளியிட தேதி குறித்த ஒன்ப்ளஸ்.. விலை எவ்வளவு.?

    மொபைல் போன்
    இந்த வங்கியின் வாடிக்கையாளரா நீங்க.? செபி சுழற்றிய சாட்டை.. பேங்கின் கதி என்னவாகும்.?

    இந்த வங்கியின் வாடிக்கையாளரா நீங்க.? செபி சுழற்றிய சாட்டை.. பேங்கின் கதி என்னவாகும்.?

    தனிநபர் நிதி
    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    50 நாட்களில் பணம் டபுள்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தந்த பங்கு எது தெரியுமா?

    50 நாட்களில் பணம் டபுள்.. முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித்தந்த பங்கு எது தெரியுமா?

    பங்குச் சந்தை

    செய்திகள்

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    LSG-ஐயும் தன்னோடு வெளியே கூட்டி சென்ற SRH... தொடரை கைவிட்டாலும் போட்டியில் வெற்றி!!

    கிரிக்கெட்
    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!

    விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வெளியானது சிபிஎஸ்இ மாணவர்களுக்கான அறிவிப்பு!!

    இந்தியா
    இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

    இன்றைய ஆட்டத்தில் இவர் பங்கேற்கவில்லை... LSG vs SRH போட்டிக்குறித்து பேட் கம்மீஸ் முக்கிய தகவல்!!

    கிரிக்கெட்
    புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

    புகழின் உச்சியில் நடிகர் சூரி; கொலை மிரட்டல் விடுத்த தம்பி.. ஆட்சியர் வரை சென்ற புகார்!!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share