• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    மைதானத்தில் நின்ற சுப்மன் கில்லுக்கு வந்த உத்தரவு.. இந்திய அணி ஜெயித்தது இப்படித்தான்..!

    ரோஹித் சர்மாவும், ஷுப்மான் கில்லும் முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தனர். அதுவரை இந்த இலக்கு எளிதாகத் தெரிந்தது. ஆனால்...
    Author By Thiraviaraj Fri, 21 Feb 2025 09:47:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shubman-gill-got-message-to-bat-till-end-while-team-ind

    2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெற்றியுடன் முதல் போட்டியைத் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி, வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த முக்கியமான வெற்றியின் மிகப்பெரிய ஹீரோ சுபமன் கில்.

    இந்தப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்துவதற்கு அவர் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததே காரணம். ஸ்கோர் போர்டைப் பார்க்கும்போது இந்த வெற்றி எளிதானதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு கட்டத்தில் இந்திய அணி பெரும் நெருக்கடியில் இருந்தது. போட்டி தடைபட்டது, வெற்றியா? தோல்வியா? என்கிற குழப்பத்திற்கான அறிகுறிகள் இந்திய அணி வீரர்களின் முகத்தில் கவலையாக படர்ந்தன.

    Champions Trophy 2025

    பின்னர் களத்தில் இருந்த சுப்பன் கில்லுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதன் பிறகே அவர் துபாயில் ஒரு பாறையைப் போல அசராமல் நின்று ஆடினார். அவர் ஒரு சதம் அடித்தது மட்டுமல்லாமல், இறுதிவரை நிலைத்து நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சரி, அனுப்பப்பட்ட தகவல் என்ன? அதை யார் அனுப்பினார்கள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

    இதையும் படிங்க: அற்புதம்..! நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடித்து சாதனை: முதல் இந்தியராக சுபமன் கில் அசத்தல்..!

    துபாயில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, வெறும் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், மீண்ட பிறகு, அந்த அணி, இந்தியாவுக்கு எதிராக 229 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதைத் துரத்திய ரோஹித் சர்மாவும், ஷுப்மான் கில்லும் முதல் 10 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தனர். அதுவரை இந்த இலக்கு எளிதாகத் தெரிந்தது. ஆனால், இந்திய கேப்டன் ரோஹித் அவுட் ஆனவுடன், போட்டி மெதுவாக ஸ்தம்பிக்கத் தொடங்கியது.

    Champions Trophy 2025

    மறுபுறம், இந்திய அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. 144 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித்தை தவிர, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இதனால், இந்திய அணி கடும் நெருக்கடியில் சிக்கியது. இருப்பினும், கில் இன்னும் தில்லாக களத்தில் நின்றார்.

    இந்தியா இன்னும் 95 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தபோது, ​​தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், கேப்டன் ரோஹிதும், கில்லை இறுதிவரை பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று மைதானத்திலேயே சமிக்ஞை செய்தனர். கில் அதைப் பின்பற்றி பொறுமையைக் காட்டி களத்தில் தொடர்ந்தார். இதன் மூலம், அவர் 101 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். போட்டிக்குப் பிறகு சுப்மன்கில் இதை போட்டு உடைத்தும் விட்டார்.

    Champions Trophy 2025

    சதம் அடித்த சுப்மன் கில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதைப் பெறும்போது, ​​அவர் தான் அடித்த சதம் குறித்து, பேசும்போது, ''இதுவரையிலான எனது மிகவும் திருப்திகரமான இன்னிங்ஸ் இது'' எனக் கூறி முத்தாய்ப்பாக முடித்துக் கொண்டார். 

    இதையும் படிங்க: கில், ஸ்ரேயாஸ், அக்ஸர் அபார அரைசதம்! முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

    மேலும் படிங்க
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்
    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

    இந்தியா
    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    எங்க அணு சக்தி நிலையத்தோட பவர் தெரியுமா? - அமெரிக்கா, இஸ்ரேலை பார்த்து கொக்கரிக்கும் ஈரான்...!

    உலகம்
    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தூற்றவும் செய்யுறாங்க...துதியும் பாடுறாங்க... பழனிச்சாமி க்ளோஸ்! அமைச்சர் நேரு விளாசல்

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share