• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா... சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்து அசத்தல்!!

    3 விதமான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனாபடைத்துள்ளார்.
    Author By Raja Sat, 28 Jun 2025 23:05:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Smriti Mandhana has become the first Indian women player to score a century in all three formats of cricket

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. அத்தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிங்கம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சபாலி வர்மா – கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிக்க தொடங்கினர்.

    century

    இதில் ஷபாலி 22 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 27 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஹர்லின் தியோல் 2வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக 43 ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழும் நிலையில் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மந்தனா 51 பந்துகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

    இதையும் படிங்க: உலகின் நம்பர் 1 வீராங்கனை... பெருமையை தக்க வைத்தார் ஸ்மிருதி மந்தனா... மீண்டும் முதலிடம்!!

    century

    ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சதத்தை அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட்டிலும் சதத்தை அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார். அவருக்கு முன் ஹர்மன்ப்ரீத், மித்தாலி ராஜ் போன்ற எந்த இந்திய வீராங்கனைகளும் 3 விதமான கிரிக்கெட்டிலும் சதத்தை அடித்ததில்லை. 3 விதமான மகளிர் சர்வதேச கிரிக்கெட்டிலும் சதத்தை அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற வரலாற்றையும் மந்தனா படைத்துள்ளார்.

    century

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 62 பந்துகளில் 15 பவுண்டரி 3 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி அவுட்டானார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் 2018 நியூஸிலாந்துக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கௌர் 103 ரன்கள் அடித்திருந்தார். இறுதியில் அமன்ஜோத் கௌர் 3* (3), தீப்தி சர்மா 7* (3) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இந்தியா 210/5 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக லாரன் பெல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

    இதையும் படிங்க: அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம்... இந்திய கேப்டன் கில் அபார சாதனை!!

    மேலும் படிங்க
    காவலாளி அஜித் கஸ்டடி மரணம்..! ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அடிச்சு கொன்னுட்டாங்க..! நீதிமன்றம் அதிருப்தி..!

    காவலாளி அஜித் கஸ்டடி மரணம்..! ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அடிச்சு கொன்னுட்டாங்க..! நீதிமன்றம் அதிருப்தி..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!

    தமிழ்நாடு
    இரண்டு பாகங்களாக வெளியாகும் மகேஷ்பாபு - பிரியங்கா சோப்ராவின்

    இரண்டு பாகங்களாக வெளியாகும் மகேஷ்பாபு - பிரியங்கா சோப்ராவின் 'வாரணாசி'..! எஸ். எஸ் ராஜமவுலி ஓபன் டாக்..!

    சினிமா
    திமுகவின் சமூக காவலர்கள் நாடகம்..! தப்பி தவறி கூட சமூக நீதி- ன்னு சொல்லாதீங்க..! நயினார் ஆவேசம்..!

    திமுகவின் சமூக காவலர்கள் நாடகம்..! தப்பி தவறி கூட சமூக நீதி- ன்னு சொல்லாதீங்க..! நயினார் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    உங்க அன்புக்கு நான் அடிமை.. உங்களால் தான் நான் இன்று சினிமாவில்..! நடிகர் சிம்புவின் நெகிழ்ச்சி பதிவு..!

    உங்க அன்புக்கு நான் அடிமை.. உங்களால் தான் நான் இன்று சினிமாவில்..! நடிகர் சிம்புவின் நெகிழ்ச்சி பதிவு..!

    சினிமா
    SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

    SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காவலாளி அஜித் கஸ்டடி மரணம்..! ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அடிச்சு கொன்னுட்டாங்க..! நீதிமன்றம் அதிருப்தி..!

    காவலாளி அஜித் கஸ்டடி மரணம்..! ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு அடிச்சு கொன்னுட்டாங்க..! நீதிமன்றம் அதிருப்தி..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! 234 தொகுதிகள்..!! வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்..!!

    தமிழ்நாடு
    திமுகவின் சமூக காவலர்கள் நாடகம்..! தப்பி தவறி கூட சமூக நீதி- ன்னு சொல்லாதீங்க..! நயினார் ஆவேசம்..!

    திமுகவின் சமூக காவலர்கள் நாடகம்..! தப்பி தவறி கூட சமூக நீதி- ன்னு சொல்லாதீங்க..! நயினார் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

    SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

    தமிழ்நாடு
    ரூ.30 கோடி கொடுத்து ரூ.2000 கோடியை பிடிக்க திட்டம்?! நேஷனல் ஹெரால்டு போல அடுத்த ஊழல்?  காங்., தில்லாலங்கடி!!

    ரூ.30 கோடி கொடுத்து ரூ.2000 கோடியை பிடிக்க திட்டம்?! நேஷனல் ஹெரால்டு போல அடுத்த ஊழல்? காங்., தில்லாலங்கடி!!

    அரசியல்
    ரூ.3,000 கோடி வங்கி மோசடி! அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! சிறப்பு குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.3,000 கோடி வங்கி மோசடி! அனில் அம்பானியை தொடரும் சிக்கல்! சிறப்பு குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share