• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை வருகிறார் தமிழக பொறுப்பு கவர்னர்.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

    தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்தும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தவெகவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 05 May 2026 08:02:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Governor arrives in Chennai: Will Vijay's TVK form the government? Political tension rises

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகள் தற்போது சூடுபிடித்துள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள போதிலும், தவெக-விற்கு ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணான 118 கிடைக்காததால் தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் இழுபறியைத் தொடர்ந்து, கேரள மாநில கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வர உள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து கவர்னரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    ஆலோசனை

    எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மிகப்பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதா அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை எதிர்பார்ப்பதா என்பது குறித்து கவர்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.

    இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?

    தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34.92% வாக்கு விழுக்காட்டைப் பெற்று (1,72,26,209 வாக்குகள்) அசுர சாதனை படைத்துள்ளது. கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது மற்றும் பல அமைச்சர்கள் வீழ்ச்சி அடைந்தது போன்ற சம்பவங்கள் திராவிடக் கோட்டைகளை ஆட்டிப்பார்த்துள்ளன.

    தற்போதுள்ள நிலவரப்படி, காங்கிரஸ் மற்றும் பாமக போன்ற கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்தி ஏற்கனவே விஜய்க்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தவெக  எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share