• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ED ரேடாரில் சிக்கும் அடுத்த அமைச்சர்?! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், தி.மு.க., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Pandian Fri, 13 Mar 2026 16:20:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Minister Anita Radhakrishnan in Trouble: Madras High Court Orders Her & Vigilance Dept to Reply in 4 Weeks on ED's Plea in Assets Case!

    தமிழக அரசின் மீன்வளம், மீன்பிடித் துறை அமைச்சரும் தி.மு.க. மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    2001-2006ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டில் 2019இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு 2025இல் அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்தது.

    அதையடுத்து, அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கையும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

    இதையும் படிங்க: அரசியலுக்கு முழுக்கு போடும் அனிதா ராதாகிருஷ்னன்?! திருச்செந்தூரில் களம் இறங்கும் கனிமொழி?! திடீர் ட்விஸ்ட்!

    AnitaRadhakrishnan

    ஆனால் தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இரு தரப்புக்கும் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனால் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான இந்த வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக இனி என்ன நடக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். வழக்கு முடிவுக்கு வரும் வரை இது தமிழக அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஒரே நாளில் நல்ல செய்தி! ஒரு கெட்ட செய்தி!! எம்.பி தம்பிதுரைக்கு சிக்கல்!! ஆப்பு வைத்த கோர்ட்!!

    மேலும் படிங்க
    இந்திய பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது! சாமானிய மக்கள் பாவம்! ராகுல்காந்தி கொடுக்கும் வார்னிங்!

    இந்திய பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது! சாமானிய மக்கள் பாவம்! ராகுல்காந்தி கொடுக்கும் வார்னிங்!

    அரசியல்
    நக்சலால் நாட்டிற்கு ஏற்பட்ட 50 ஆண்டுகால இழப்பு! 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும் ; அமித்ஷா உறுதி!

    நக்சலால் நாட்டிற்கு ஏற்பட்ட 50 ஆண்டுகால இழப்பு! 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும் ; அமித்ஷா உறுதி!

    இந்தியா
    வயசானாலும்.. அழகும்.. ஸ்டைலும் இன்னும் மாறல..!! சிகப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை ஜோதிகா..!

    வயசானாலும்.. அழகும்.. ஸ்டைலும் இன்னும் மாறல..!! சிகப்பு நிற மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை ஜோதிகா..!

    சினிமா
    ஈரான் மீதான தாக்குதலை ஒத்தி வைத்துள்ளேன்!!! முக்கிய பேச்சுவார்த்தைகள்  காரணமாக ட்ரம்ப் முடிவு!

    ஈரான் மீதான தாக்குதலை ஒத்தி வைத்துள்ளேன்!!! முக்கிய பேச்சுவார்த்தைகள் காரணமாக ட்ரம்ப் முடிவு!

    உலகம்
    கிளாமர் லுக்கை விட ட்ரான்ஸ்பரென்ட் சேலை லுக் சூப்பரா இருக்கே..!! நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சி போட்டோஸ் ரிலீஸ்..!

    கிளாமர் லுக்கை விட ட்ரான்ஸ்பரென்ட் சேலை லுக் சூப்பரா இருக்கே..!! நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சி போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இந்தியா

    செய்திகள்

    இந்திய பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது! சாமானிய மக்கள் பாவம்! ராகுல்காந்தி கொடுக்கும் வார்னிங்!

    இந்திய பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது! சாமானிய மக்கள் பாவம்! ராகுல்காந்தி கொடுக்கும் வார்னிங்!

    அரசியல்
    நக்சலால் நாட்டிற்கு ஏற்பட்ட 50 ஆண்டுகால இழப்பு! 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும் ; அமித்ஷா உறுதி!

    நக்சலால் நாட்டிற்கு ஏற்பட்ட 50 ஆண்டுகால இழப்பு! 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும் ; அமித்ஷா உறுதி!

    இந்தியா
    ஈரான் மீதான தாக்குதலை ஒத்தி வைத்துள்ளேன்!!! முக்கிய பேச்சுவார்த்தைகள்  காரணமாக ட்ரம்ப் முடிவு!

    ஈரான் மீதான தாக்குதலை ஒத்தி வைத்துள்ளேன்!!! முக்கிய பேச்சுவார்த்தைகள் காரணமாக ட்ரம்ப் முடிவு!

    உலகம்
    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இந்தியா
    விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share