• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட டிரம்ப்... சரியும் அமெரிக்க சாம்ராஜ்யம்... கதறும் அமெரிக்கர்கள்...!

    அமெரிக்க அரசாங்கம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரிகள் மூலம் லாபம் பார்த்து வர, ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
    Author By Amaravathi Fri, 29 Aug 2025 11:46:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump 50 Percentage Tax affect American economy growth

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தனது வரிவிதிப்பு மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்படும் என கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. உண்மையில் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்க அரசாங்கம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வரிகள் மூலம் லாபம் பார்த்து வர, ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

     வரிவிதிப்பு எப்படி வேலை செய்யும்?

    அது பொதுவாக எதற்காக விதிக்கப்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு அமெரிக்கா இந்தியாவிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது இந்தியாவுக்கு பணம் அளிக்க வேண்டி இருக்கும். இப்படி உள்ளூரை விட்டுவிட்டு வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும்போது உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உள்ளூர் தொழிலாளர்களை பாதுகாக்க சில நேரங்களில் அரசாங்கங்கள் விளையாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சுங்க வரிகளை விதிக்கின்றன. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்துகிறது. இறக்குமதிகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் உள்ளூர் தொழில்கள் மற்றும் பணிகள் குறைவான போட்டியை எதிர்கொள்கின்றன. 

    இதையும் படிங்க: “அதெல்லாம் முடியாது...” ஒரே வார்த்தையில் டிரம்பின் மூக்கை உடைத்த இந்தியா... மிரட்டலுக்கு மாஸ் பதிலடி...!

    அதாவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து நாட்டிற்குள்ளேயே அதிக பணம் இருக்க வழிவகை செய்கிறது. ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் வரிகள்
    விதிப்பதால் இறக்குமதிகள் குறைந்து உள்ளூர் பொருளாதாரம் வலுவாகும். ஆனால் இந்த கோட்பாடு அமெரிக்காவில் நிஜமாகவில்லை என்பதுதான் உண்மை. இறக்குமதிகள் தொடர்ந்து அதிகரித்ததால் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு 129 புள்ளிகளில் தொடங்கிய அமெரிக்க டாலர் குறியீடு ஜூன் மாதத்திற்குள் 120 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு இதன் மதிப்பு அதிகரித்தது. அதே நேரம் 2023ல் ஒப்பிட்ட அளவில் இந்த புள்ளிகள் நிலையாகவே இருந்தன. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு 1970களிலிருந்து ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும். 

    இது எப்படி நடந்தது? 

    முதலில் வரிகள் நாணயத்தின் மதிப்பை வலுப்படுத்த வேண்டும். இதை ஆரம்பத்தில் இருந்து சரியாக செய்தால் அது உங்கள் தயாரிப்புகளுக்கு அதிகப்படியான தேவையை உருவாக்கும். ஆனால் அதற்கு பதிலாக டாலரின் மதிப்பு சரிவதை கண்டு அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதற்கான முதல் காரணம் அமெரிக்க பொருளாதார கொள்கை மீதான நம்பிக்கை இழப்பு. டாலர் மதிப்பு குறைவது என்பது அடிப்படையில் அனைத்து அமெரிக்க சொத்துக்களையும் விற்பனைக்கு உள்ளாக்குவது போல. இதனால் வெளிநாட்டு நாணைய அடிப்படையில் அமெரிக்க பொருட்கள் மலிவானதாகின்றன. 

    இந்த சூழலில் அமெரிக்க சொத்துக்களை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இல்லாததால் சொத்துக்களை விற்பனை செய்ய வைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொதுவாக அதிக வரிகள் விதிக்கப்படும் போது இறக்குமதிகள் குறையும். ஆனால் மாறாக அமெரிக்கா இன்னும் அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது. காரணம் சர்வதேச வணிகத்தில் உள்ள போட்டித்தன்மை. அமெரிக்காவில் உற்பத்தி செலவுகள் அதிகம் என்பதோடு உழைப்புக்கான ஊதியமும் அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே வரிகள் போடப்பட்டாலும் நுகர்வோர், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான பொருட்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

    2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவுக்கு வரிகள் மூலம் சுமார் 50 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 4 லட்சத்து 15,000 கோடி ரூபாய் வருவாய் வந்தது. இதுவே 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 100 பில்லியன் டாலராக அதாவது 8 லட்சத்து 30,000 கோடி என உயர்ந்தது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 300 பில்லியன் டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்கவாட் பெசன்ட் கூறியிருந்தார். 

    இதனால் எதுவுமே செய்யாமல் பலனை அனுபவிக்கலாம் என பார்த்த அமெரிக்காவிற்கு, அந்நாட்டு அதிபரின் முடிவு முற்றிலும் ஆப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக வருவாய் கிடைப்பது உண்மைதான். ஆனால் இது அதிக வரி விதிப்புகளால் கிடைக்கும் வருவாய். எந்த வரியை அதிகரித்தாலும் அரசுக்கு வருவாய் கிடைக்கும். பொதுவாக அதிபர்கள் தொலைக்காட்சியில் நான் இவ்வளவு வரியை உயர்த்தி இருக்கிறேன். நாம் அனைவரும் இனி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூற மாட்டார்கள். நுகர்வோர்களாகிய நாமும் வணிகங்களும் தான் இந்த வரிகளை செலுத்துகிறோம். அமெரிக்காவுக்கு விழுந்த அடுத்த அடி புதிய வேலைகளை உருவாக்குவது. 

    வேலை வாய்ப்பு குறைந்தது? 

    ட்ரம்பின் வரிகள் வேலைகளை பாதுகாக்கும் ஏன் பல வேலைகளை உருவாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கடந்த மே மாதத்தில் 1,44,000 வேலைகள் சேர்க்கப்பட்டன. அதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் 1,47,000 வேலைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் ஜூலை இது தொடர்பான அறிக்கை வெளியான போது கணிக்கப்பட்ட 1, லட்சத்து 15,000 வேலை வாய்ப்புகளை விட மிக குறைவாக 73,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இது  ட்ரம்பின் வரிக்கொள்கைகளால் ஏற்பட்ட தோல்வியைக் காட்டுகிறது. 

    அதிபர்களின் முட்டாள் தனமான முடிவுகள்: 

    1980களில் சர்க்கரை மீது போடப்பட்ட வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை விலையை அதிகமாக்கியது. இதனால் விலைகள் உயர்ந்து கொக்ககோலா நிறுவனம் செலவுகளை குறைக்க சர்க்கரையை தவிர்த்து ப்ரூக்டோஸ் அளவு அதிகம் கொண்ட கான் சிறப்பிற்கு மாறியது. 2002 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதுகாக்க எக்குக்கான வரிகளை விதித்தார். ஆனால் இது எதிர்விளவை ஏற்படுத்தியது. 

    ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமானம் போன்ற எக்கு பயன்படுத்தும் தொழில்கள் வேலைகளையும் லாபத்தையும் இழந்தன. அவ்வளவு ஏன்?,  கடந்த முறை அதிபராக இருந்த போது டோனால்ட் ட்ரம்ப் சீன பொருட்கள் மீது வரிகள் விதித்து வர்த்தக போரை தொடங்கினார். சீனா பதிலடி கொடுக்கும் வகையில் அதுவும் வரிகளை விதித்தது. இதனால் விலைவாசி உயர்ந்து அமெரிக்க ஏற்றுமதிகள் குறைந்தன. ஆனால் இந்த முறை இது மிகவும் மோசமாகவே இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் அதிக வருவாயை காண்பித்து இதனை வெற்றி என்று கூறலாம். ஆனால் பொருளாதாரத்தை அவ்வளவு எளிதாக அணுகிவிட முடியாது. வரிகளை மட்டும் இங்கு பார்க்க கூடாது. அதனுடன் வரும் விளைவுகள் தாக்கங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
     
    இதையும் படிங்க: ஆந்திராவில் தெலுங்கு தேசம் MLAக்கள் அட்ராசிட்டி!! தீராத தலைவலியில் சிக்கி தவிக்கும் சந்திரபாபு!!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share