• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? - செல்லூர் ராஜூ ஓபன் டாக்...!

    மதுரை அலங்காநல்லூர் கோவில் பாப்பாகுடி அருகே உள்ள சமுதாயக்கூடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். 
    Author By Amaravathi Sat, 22 Mar 2025 15:56:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Sellur raju about Vijay as a deputy cm

    மதுரை அலங்காநல்லூர் கோவில் பாப்பாகுடி அருகே உள்ள சமுதாயக்கூடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். 

    இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளரை சந்தித்தவர்,கூட்டணி குறித்த கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை மதசார்பற்ற கட்சிகளுடனே கூட்டணி எங்கள்  கொள்கையுடன் யார் வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி.எங்கள் எதிரி திமுக.நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. எடப்பாடியை யார் முதல்வராக ஏற்று கொள்கிறாரோ அவர்களுடன் கூட்டணி.

    ADMK alliance

    விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? என்ற கேள்விக்கு தேர்தல்  வரும் வரை என்னா வேண்டுமானலும் பேசுவார்கள் எனத் தெரிவித்தார். அதிமுக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராக முன்னிருந்த வேண்டும் என கோரிக்கை எழுவதாகவும், ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியைத் தவிர யாருக்குமே முதல்வர் பதவி கிடையாது என விடாப்பிடியாக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

    இதையும் படிங்க: தேமுதிக-வை திமுக கூட்டணிக்கு தட்டித் தூக்க வைக்கும் விஜய்..! இப்படியொரு பின்னணியா..?

    ADMK alliance

    கடைசியாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர், விஜய் துணை முதலமைச்சர் என பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்லூர் ராஜூ அளித்த பதில் அமைந்துள்ளது. 

    இதையும் படிங்க: தம்பி விஜய், ரொம்பவே குழப்பிக் கொள்கிறார்… சீமான் சொன்ன அந்த ரகசியம்..!

    மேலும் படிங்க
    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    AKவின் ரேஸிங் கனவுகளை திரையில் கொண்டுவரும் ‘கிளாடியேட்டர்ஸ்’..!! புதிய போஸ்டர்கள் வெளியீடு.. எதிர்பார்ப்பை எகிற செய்த அப்டேட்..!

    சினிமா
    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    இதோ பிரச்சனை வந்துடிச்சில்ல..!! சர்ச்சையில் சிக்கிய ‘ராமாயணா’ திரைப்படம்.. ஸ்ரீ ராம்லீலா மகாசங் அமைப்பு திடீர் எதிர்ப்பு..!

    சினிமா
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!  உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    அரசியல்
    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    உதயநிதி கைது எதிரொலி! டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் திடீர் போராட்டம்!

    அரசியல்
    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    CASE போடுங்க... எதுக்கு அரெஸ்ட்.? பழிவாங்குறீங்களா..? தவெகவை பந்தாடிய பிரேமலதா விஜயகாந்த்..!

    தமிழ்நாடு
    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி... போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டயமாக ஏறிய பெரும் தலைகள்.... ஈசிஆரில் பரபரப்பு...!

    அரசியல்
    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    உதயநிதி ஸ்டாலின் கைது ஏன்? தவெக கொடுத்த புகாரில் என்ன இருக்கிறது? வெளியான முழு விவரம்!

    அரசியல்
    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    ரஜினி விட்ட இடத்தை நிரப்ப வருகிறாரா தனுஷ்? பாஜகவா? புதிய கட்சியா? விஜய்க்கு எதிரான வியூகம் அமைக்க திட்டம்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share