• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கவலையை விடுங்க... வந்தாச்சு கேஸ் சிலிண்டருக்கு மாற்று... ஒரே நாளில் விறுவிறு விற்பனை...!

    விறகினை சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு பற்ற வைத்து எரிக்கும் ராக்கெட் அடுப்புகள் தற்போது கைகொடுக்கிறது.
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 07:10:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    alternatives-to-gas-cylinders

    அமெரிக்க-இஸ்ரேலின் அடாவடியால் ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களைக் காரணம் காட்டி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகச் சங்கிலியில் மிகப்பெரிய தடை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 60 விழுக்காடு சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது. இச்சூழலில் மேற்காசிய போரால் அந்நாடுகளில் பதற்றம் நிலவி வருவதாலும் ஹார்மூஸ் நீரணை பாதை முடங்கி உள்ளதாலும் இந்தியாவின் எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் நேரடித் தாக்கமாகத் தமிழகத்தில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால் தமிழ்நாட்டில் ஏராளமான சிறு, குறு உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி உள்ளிட்டவை மூடப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் மாணவர்கள் முதியோர் நோயாளிகள் தினக்கூழி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    சிலிண்டர் தட்டுபாடு காரணமாக மக்கள் கேஸ் புக்கிங் தொடர்ந்து செய்தி வருகின்றனர், இதனால் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் முன்பதிவு கால அவகாசத்தை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளன, இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் மாற்று ஏற்பாடுகளை தேடி வருகின்றனர். அந்த வகையில் ராக்கெட் அடுப்பிற்கு மீண்டும் மவுசு கூட ஆரம்பித்துள்ளது. கேஸுக்கு மாற்றாக விறகு அடுப்புகளுக்கு வியாபாரிகள் மாறி வருகின்றனர்.  மதுரையில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள  நிலையில் மதுரை வைகை தென்கரை சாலையில் அமைந்துள்ள மதுரை இயற்கை அடுப்பு கடையில் இன்று மதியம்  ராக்கெட் அடுப்பை வாங்க ஹோட்டல்  உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

    இதையும் படிங்க: உச்சக்கட்ட போர் பதற்றம்... உடனே போனை செக் பண்ணுங்க... HPCL வெளியிட்ட முக்கிய மெசெஜ்...!

    இந்த விறகினை சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு பற்ற வைத்து எரிக்கும் ராக்கெட் அடுப்புகள் தற்போது கைகொடுக்கிறது. இரும்புடன் எக்கினாலான இந்த அடுப்புகளை தேவையான இடத்தில் வைத்து பயன்படுத்தலாம். இந்த ராக்கெட் அடுப்பு கேஸ் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னதாக விற்பனை என்பது குறைவாகத்தான் இருக்கும். ஆனால அடுப்புகள் விற்பனை அதிகமாகி உள்ளது. கரண்ட் மூலம் இந்த ராக்கெட் அடுப்பு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் அளவிற்கு விறகை போட்டால் ஐந்து சிலிண்டர் அளவிற்கு வரை சமைக்கலாம், இந்த அடுப்பு 1500 ரூபாய் முதல் 45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது என கடையின் விற்பனையாளர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? - எண்ணெய் நிறுவனங்களுக்கு உடனே பறந்த உத்தரவு...!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share