• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "திமுக கூட்டணி தாலி கட்டிய மனைவியை போன்றது" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்!

    அதிமுக ஐடி விங் பிரச்சாரச் செயலியை அறிமுகப்படுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு குறித்துத் தனதுப் பாணியில் கிண்டலாகப் பதிலளித்தார்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Feb 2026 17:03:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Allies are Like Wedded Wives: Sellur Raju’s Witty Remark in Madurai

    மதுரையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் (IT Wing) சார்பில் 2026 தேர்தலுக்கானப் புதியப் பிரச்சாரச் செயலியை (App) அறிமுகப்படுத்தி அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    "2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் அதிமுக சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல இந்தப் புதியச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாஸ்வேர்டு (Password) மற்றும் முழு கட்டுப்பாடு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தோறும் செல்லும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்களிடம் அரிசி, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களின் பயன்பாடு மற்றும் தற்போதைய விலை உயர்வு குறித்துத் தகவல்களைச் சேகரிப்பார்கள். இந்தப் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிப்பார்."

    திமுக கூட்டணியில் நிலவும் சலசலப்புகள் குறித்தக் கேள்விக்கு, "தேர்தலுக்காக மட்டும் கூட்டணி என்பது போய், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் போன்றக் கட்சிகள் தாலி கட்டிய மனைவி போன்று திமுக-வுடன் ஒட்டிக்கொண்டுள்ளன. காங்கிரஸ் மட்டுமே அவ்வப்போது எதையாவது எதிர்த்துப் பேசுகிறார்கள். திமுக அரசு ஹீரோவா இல்லையா என்று கேட்கிறீர்கள்.. அவர் முதல்வர், ஆனால் மக்கள் அவர் மீது கொதித்துப் போயுள்ளனர். வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது" எனச் சாடினார்.

    இதையும் படிங்க: அரசியலில் திருப்பம்: உதயசூரியனா..?? டார்ச்லைட்டா..!! ஸ்டாலினை சந்திக்கப்போகும் கமல்ஹாசன்..??

    "தமிழகத்தில் அரிசி, எண்ணெய் விலை விண்ணைத் தொடுகிறது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறக்கூடாது. அதிமுக ஆட்சியில் வெங்காய விலை உயர்ந்தபோது எகிப்திலிருந்து வரவழைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மலிவு விலையில் கொடுத்தோம். ஆனால், திமுக அரசு அத்தகையத் துரித நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தாலிக்குத் தங்கம், லேப்டாப் போன்றத் திட்டங்களை முடக்கியதுதான் இவர்களின் சாதனை" எனத் தெரிவித்தார்.

    செய்தியாளர் சந்திப்பின் போது ஒருவர் இருமியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செல்லூர் ராஜூ, "என்னப்பா.. சிக்கன் குனியாவைப் பரப்பிவிட்டுடாதீங்க. வரும்போது மாஸ்க் அணிந்து வந்திருக்க வேண்டும்" எனக் கிண்டலாகக் கூறிப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தார். 2026-ஆம் ஆண்டின் ரியல் ஹீரோ எடப்பாடி பழனிசாமி தான் என்றும், அவரே மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் கூறித் தனதுப் பேட்டியை முடித்துக் கொண்டார்.

    இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!

    மேலும் படிங்க
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!

    வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share