• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அதிகாலையில் பேரதிர்ச்சி...!! - அமெரிக்காவின் இதயத்தில் ஏவுகணையை பாய்ச்சிய ஈரான்... சிதறிய சவூதி USA தூதரகம்... !

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 03 Mar 2026 09:18:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Drones Hit US Embassy in Riyadh

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலை நடத்திக் கொண்டு வந்திருக்கிறது. இந்த போரானது நான்காவது நாளாகவும் தொடர்ந்திருக்கிறது. அதற்கு பதிலடியாக ஈரான் தற்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தக்கூடிய காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    சவுதி அரேபியா நாட்டை பொறுத்தவரை ஆரம்ப காலம் முதலே ஈரானுக்கு எதிரான நிலைபாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒரு சில உள் முரண்பாடுகள் ஷன்சியா என்கின்ற அடிப்படையிலான முரண்கள் காலம் காலமாக நீடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆரம்ப காலம் முதலே சவுதிக்கும் அமெரிக்கா இடையே நல்ல நட்பு நீடித்து வருகிறது. 

     அந்த அடிப்படையில் தான் சவுதி, ஈரான் அந்த வளைகுடா பகுதியில் மிகப்பெரிய நாடாக மாறுவதை விரும்பாத ஒரு சூழல் இருந்து வருகிறது. சவுதி தன்னுடைய தலைமையில் தான் வளைகுடா நாடுகள் இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  மறுபுறம் ஈரான் தன்னுடைய தலைமையின் கீழ் வளைகுடா நாடுகளை ஒரு குடையின் கீழ் திரட்டுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டது. இதனால் சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நட்புறவு காட்டிலும் அமெரிக்காவுடனான சவுதி நட்பு அதிகம் இருந்து வருகின்றது. 

    இதையும் படிங்க: "இனி விடமாட்டோம்... முடிஞ்சா மோதிப் பார்...” - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை...!

    இந்த சூழ்நிலையில் தான் ஈரான் தன்னை சுற்றி இருக்கக்கூடிய அமெரிக்க நிலைகளை தாக்கியது. இப்பொழுது அதிலிருந்து கொஞ்சம் கூடுதலாக அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய நாடுகளையும் ஈரான் குறிவைக்க தொடங்கி இருக்கின்றது என்பதுதான் இந்த மோதல் அடுத்த கட்டத்தை சென்றடைந்திருப்பதற்கான காரணமாக மாறியிருக்கின்றது. எங்களுடைய சட்டப்பூர்வமான இலக்குகளைதான் நாங்கள் புரிய வைக்கின்றோம் என்று ஈரானினுடைய  புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. 

    சட்டப்பூர்வமான இலக்குகள் என்று எதை சொல்லுகின்றார்கள் என்றால் அமெரிக்காவை நேரடியாக தாக்க முடியாவிட்டால், அமெரிக்கா ஈரான் நாட்டை சுற்றி அமைத்திருக்கக்கூடிய  ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை தான் கூறுகிறது. இப்பொழுது அந்த ராணுவ நிலைகளை அமைப்பதற்கு அனுமதி கொடுத்த நாடுகளையும் தாக்க தொடங்கி இருக்கின்றது. 

    ஈரானை சுற்றிலும் இருக்கக்கூடிய கத்தார், பக்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க நிலைகள் அமைந்திருக்கக்கூடிய அரபு நாடுகள் மீது சரமாரியான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. கடந்த காலங்களில்  ஈரான்  வளைகுடா நாடுகளுக்குள் இருக்கக்கூடிய ஒரு சில நாடுகளை  தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதன் காரணமாகத்தான் அந்த நாடுகள் ஈரான் தங்களை கவர்ந்து விடுமோ,  தங்களுடைய மொத்த வளங்களையும் ஈரான் சூரையாடி விடுமோ என்கின்ற அச்சத்தில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தன. அமெரிக்காதங்களுடைய பகுதியில் ராணுவத்தளங்களை அமைக்க ஒப்புக்கொண்டன. அந்த அடிப்படையில் மத்திய தரைக்கடல் பகுதியைக் கண்காணிக்கக்கூடிய வகையில், அமெரிக்கா வளைகுடா நாடுகளில் பல்வேறு இடங்களிலும் போர் விமானங்கள், போர் கப்பல்களை நிறுத்துவதற்கான தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்துள்ளது. 

    வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத்தளங்களை அழித்து வரும் ஈரான், அதன் தொடர்ச்சியாக சவுதி அரேபியாவிலும் உள்ள பல்வேறு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகாலை ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், சிறிய தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெட்டா, ரியாத் மற்றும் தஹ்ரானில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் பாதுகாப்பான தங்குமிடத்தை பரிந்துரைத்துள்ளது.

    இதையும் படிங்க: ஆபத்து..ஆபத்து...!! - உலகமே அஞ்சிய முடிவை எடுத்த ஈரான்... மூடப்பட்டது ஹார்மூஸ் நீரிணை...!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்":  அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    "தனியார் பள்ளி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்": அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    தமிழ்நாடு
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வயது 118.. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெற்கு ரயில்வே அதிகாரிகள்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share